சவுதி அரேபியாவை தாக்கிய ஹவுதி - மெக்கா ஒப்பந்தத்தில் இராணுவ நடவடிக்கையை மறுத்த பாகிஸ்தான்

Pakistan Saudi Arabia Mecca
By Ragavan Sep 10, 2026 03:18 PM GMT
Report

Pakistan declines military action on Mecca Pact: சவுதி அரேபியாவை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கிய நிலையில், பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

இராணுவ நடவடிக்கையை மறுத்த பாகிஸ்தான்

மெக்கா ஒப்பந்தம் (Mecca Pact) படி, சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் ஒருவர்மீது தாக்குதல் நடந்தால், அது மூவர்மீதும் தாக்குதல் எனக் கருதப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சஜ்ஜாத் ஹைதர் கான் தெரிவித்ததாவது: “இப்போதைக்கு இராணுவ நடவடிக்கை எதுவும் பேசப்படவில்லை. காலம் வரும் போது, ஒப்பந்தத்தின் படி செயல்படுவோம்” எனக் கூறினார்.

Pakistan Declines Military Action on Mecca Pact

சமீபத்தில் நடந்த ஹவுதி தாக்குதலில், சவுதி அரேபியாவில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், எண்ணெய் நிலையங்கள் மற்றும் பல வசதிகள் சேதமடைந்தன. இதனால், பாகிஸ்தான் சவுதி அரேபியாவுக்கு நேரடியாக இராணுவ உதவி வழங்குமா என்ற கேள்வி எழுந்தது.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அசிஃப், மெக்கா ஒப்பந்தத்தை நேட்டோவின் Article 5-க்கு ஒப்பிட்டார். அதாவது, ஒரு உறுப்பினர்மீது தாக்குதல் நடந்தால், அது அனைவர்மீதும் தாக்குதல் எனக் கருதப்படும். ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கைகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

ஜோர்டானில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் சேதம்

ஜோர்டானில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் சேதம்

வல்லுநர்கள் கருத்து

இது நேட்டோ போன்ற கூட்டமைப்பு அல்ல, புதிய பிராந்திய கூட்டணி உருவாகவில்லை. பாகிஸ்தான் தனது உள்நாட்டு பொருளாதார சவால்களையும், அமெரிக்கா-ஈரான் இடையேயான நடுவர் நிலைப்பாட்டையும் கருத்தில் கொண்டு, நேரடி இராணுவ நடவடிக்கையைத் தவிர்க்க விரும்புகிறது என தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தானுடன் ஏற்கனவே பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது. மேலும், Gulf Cooperation Council (GCC) உடன் 2000 முதல் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உள்ளது. ஆனால், இவை நேட்டோவின் Article 5 போல தானாகவே இராணுவ நடவடிக்கையைத் தூண்டவில்லை.

பிரித்தானியாவில் அழிவின் விளிம்பில் 70 சதவீத கடல் பறவைகள்

பிரித்தானியாவில் அழிவின் விளிம்பில் 70 சதவீத கடல் பறவைகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US