இந்தியா எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம்., வேறொரு நாட்டில் ஆயுதங்களை வாங்கும் பாகிஸ்தான்

Pakistan India Turkey
By Ragavan Jun 10, 2025 12:22 AM GMT
Report

இந்தியாவுடனான தோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் சீனாவிற்கு பதிலாக வேறொரு நாட்டிலிருந்து அழிவுகரமான ஆயுதங்களை வாங்க முயற்சித்துவருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் இடையேயான “ஆபரேஷன் சிந்தூர்” மோதலில் இந்தியாவின் மேம்பட்ட ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பாதுகாப்பு முறைமைகளால் பாகிஸ்தான் கடுமையான பின்னடைவை சந்தித்தது.

இஸ்ரேலிய தொழில்நுட்பத்துடன் இந்திய விமானப்படைக்கு வரும் புதிய Tejas A1 போர் விமானம்

இஸ்ரேலிய தொழில்நுட்பத்துடன் இந்திய விமானப்படைக்கு வரும் புதிய Tejas A1 போர் விமானம்

சீன பாதுகாப்பு அமைப்புகளின் மீது நம்பிக்கை வைத்து இருந்த பாகிஸ்தான், இப்போது துருக்கியிடம் புதிய தொழில்நுட்ப ஆயுதங்களை நாடியுள்ளது.

பாகிஸ்தான் தற்போது ASELSAN நிறுவனம் உருவாக்கிய ALP-300G எனும் உயர்தர வான்வழி பாதுகாப்பு ரேடார் அமைப்பை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Operation Sindoor, Pakistan Turkey defence deal, ALP-300G radar system, Indo-Pak conflict 2025, Pakistan military upgrade, Turkish radar for Pakistan, ASELSAN ALP-300G, India Pakistan border conflict, Pakistan HQ-9 failure, India Pakistan drone war

இந்த அமைப்பு, 30 நிமிடங்களில் செயல்படுத்தக்கூடியதாகவும், பல விமானங்களை ஒரே நேரத்தில் கண்காணிக்கக்கூடிய திறனுடையதாகவும் உள்ளது.

AESA மற்றும் digital beamforming தொழில்நுட்பங்களை கொண்ட ALP-300G, stealth விமானங்கள், ballisic ஏவுகணைகள் உள்ளிட்ட பலவிதமான எதிரிகள் மீது கண்காணிப்பை மேற்கொள்ளும் திறன் கொண்டது.

மேலும், இந்த அமைப்பு NATO பாணியில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., இந்தியாவின் AI-LMG சோதனை வெற்றி

சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., இந்தியாவின் AI-LMG சோதனை வெற்றி

இந்தியாவும் நாட்டின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய, இத்தகைய முன்னேற்றங்களை கவனித்து தங்களது ராணுவ உத்திகளை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகிறது.

பாகிஸ்தானின் இந்த புதிய முயற்சி, எதிர்கால மோதல்களில் அதனை ஒரு புதிய ரீதியில் எதிர்நோக்கச் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

அமெரிக்காவை நம்ப முடியாது., பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க கனடா முடிவு

அமெரிக்காவை நம்ப முடியாது., பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க கனடா முடிவு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Operation Sindoor, Pakistan Turkey defence deal, ALP-300G radar system, Indo-Pak conflict 2025, Pakistan military upgrade, Turkish radar for Pakistan, ASELSAN ALP-300G, India Pakistan border conflict, Pakistan HQ-9 failure, India Pakistan drone war 

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US