இந்தியா அளித்த அதிர்ச்சி வைத்தியம்... சீனா, துருக்கியிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் பாகிஸ்தான்

Pakistan Turkey Operation Sindoor
By Arbin May 27, 2025 09:26 AM GMT
Report

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் இராணுவமும் அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் செய்துள்ளது.

30 விங் லூங்

இந்த நடவடிக்கையானது அண்டை நாடு முழுவதிலும் அச்சத்தின் சூழலை உருவாக்கியுள்ளது, இதனால் பாகிஸ்தான் தனது இராணுவ சக்தியை வலுப்படுத்த விரைவாக திட்டங்களை வகுக்கத் தூண்டியுள்ளது.

இந்தியா அளித்த அதிர்ச்சி வைத்தியம்... சீனா, துருக்கியிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் பாகிஸ்தான் | Pakistan Plans To Buy More Weapons

வெளியான தகவல்களின் அடிப்படையில், பாகிஸ்தான் ராணுவமும் ஐ.எஸ்.ஐ.யும் சீனா மற்றும் துருக்கியிலிருந்து வாங்க திட்டமிட்டுள்ள ஆயுதங்களின் முழுமையான பட்டியலை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ராக்கெட்டுகள், கையெறி குண்டுகள் மற்றும் கனமான குண்டுகளை ஏவக்கூடிய ஏராளமான அமைப்புகளும் அடங்கும். மேலும், சீனாவிலிருந்து 30 விங் லூங் UAVகளை (ஆளில்லா வான்வழி வாகனங்கள்) பாகிஸ்தான் வாங்குகிறது என்பது ஒரு முக்கிய வெளிப்பாடாகும்.

சீனாவிற்கு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடும் நெருக்கடியில் 75 ஏழை நாடுகள்

சீனாவிற்கு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடும் நெருக்கடியில் 75 ஏழை நாடுகள்

விங் லூங் UAVகளை பெரும்பாலும் சீனாவின் மிக ஆபத்தான கொல்லும் ட்ரோன்கள் என்றே அழைக்கப்படுகின்றன. இது தவிர, சீனா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளின் ஆயுதமேந்திய ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்துகிறது.

அவர்களின் உதவியுடன், பாகிஸ்தான் தற்போது ஒரு முழுமையான ட்ரோன் படைப்பிரிவை உருவாக்கி வருகிறது. இந்த ட்ரோன் படையணி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) நிலைநிறுத்தப்படலாம் என்பதற்கான வலுவான ஆதாரங்களும் இந்தியா வசம் சிக்கியுள்ளது.

இந்தியா அளித்த அதிர்ச்சி வைத்தியம்... சீனா, துருக்கியிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் பாகிஸ்தான் | Pakistan Plans To Buy More Weapons

சீனாவில் தயாரிக்கப்பட்ட

பாகிஸ்தானின் நெருங்கிய கூட்டாளியான சீனா, இந்த ட்ரோன்களை வழங்க உதவுவது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் அதிகாரிகளைச் சந்திக்க ஏற்கனவே ஒரு உயர்மட்டக் குழுவை அனுப்பியுள்ளது.

இந்தியா அளித்த அதிர்ச்சி வைத்தியம்... சீனா, துருக்கியிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் பாகிஸ்தான் | Pakistan Plans To Buy More Weapons

உண்மையில், பாகிஸ்தானுக்கும் துருக்கிய ட்ரோன் நிறுவனத்திற்கும் இடையே 2021 இல் செய்யப்பட்ட ஒப்பந்தம் தற்போது சூழலுக்கு ஏற்ப தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 2025 இல், பாகிஸ்தான் மற்றும் துருக்கி இராணுவத் தலைவர்களுக்கு இடையேயான ஒரு சந்திப்பு முன்னெடுக்கப்படலாம் என்றும்,

இதில் இரு நாடுகளுக்கும் இடையேயான எதிர்காலத் திட்டம் தொடர்பில் விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) பாகிஸ்தான் எல்லையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பல கண்காணிப்பு அமைப்புகளை அழித்தது.

இந்தியாவிற்கு எதிராக... பாகிஸ்தான் இராணுவ தளபதியை நேரில் பாராட்டிய துருக்கி ஜனாதிபதி

இந்தியாவிற்கு எதிராக... பாகிஸ்தான் இராணுவ தளபதியை நேரில் பாராட்டிய துருக்கி ஜனாதிபதி

இதன் காரணமாகவே பாகிஸ்தான் தற்போது சீனாவின் உதவியை நாடியுள்ளது. இதனிடையே, துருக்கி, ஈரான் உள்ளிட்ட 5 நாடுகளில் நன்றி தெரிவிக்கும் வகையில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US