ஈரான் எல்லைக் காவலர்களின் துப்பாக்கிச்சூட்டில் 4 பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு
Pakistan
Iran
By Sivaraj
ஈரானிய எல்லைக் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 4 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர்.
தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஷ்கெல் பாகிஸ்தான்-ஈரான் எல்லை அமைந்துள்ளது.
இங்கு 6 பேர் சென்ற வாகனம் மீது ஈரானியப் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில் 4 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த நபர்கள் சாதாரண குடிமக்கள் என உதவி ஆணையர் சாஹிப்சாதா அஸ்பாண்ட் தெரிவித்தார்.
மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US