பப்புவா நியூ கினியா சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! 6.2 ஆக பதிவு
உலக அளவில் பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இப்படி அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்கள் மக்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது.
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.