இந்த ஒரு கீரை போதும்! பல நோய்களை விரட்டி விடும் ஆச்சரியம்
கீரையில் பல வகைகள் இருந்தாலும் சில வகைகளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதில் முக்கியமானது தான் பசலைக்கீரை..!
பசலைக்கீரை சாப்பிடுவதால் மூத்திரக் கடுப்பு, நீரடைப்பு, வெள்ளை ஒழுக்கு போன்றவை நீங்கும்.
மலச்சிக்கல்
இந்த கீரையின் சாறு, முகப்பருக்களை நீக்கக்கூடியது.
மலச்சிக்கல், தொந்தி போன்ற பிரச்சனைகளை தீர்க்க பசலைக்கீரை அதிமருந்தாக செயல்படுகிறது.
புதிய ரத்த உற்பத்தி
சிலோன் பசலைக்கீரை சாப்பிடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குற்றங்களை நீக்கி கண்ணுக்கு அதிக நன்மை தரும்.
பசலைக்கீரையை உணவில் அதிகளவு சேர்த்து கொள்வதன் மூலம், உடலில் புதிய ரத்த உற்பத்தியை அதிகரிக்கும்
பொதுவாக உடல் சூட்டினால் ஏற்பட கூடிய பிரச்சனைகள் என்று பார்த்தால் கண் எரிச்சல், நீர்க்குத்தல், சிறுநீர் எரிச்சல், வெள்ளை படுத்தல் போன்ற பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும். ஆகவே இவற்றில் இருந்து தப்பிக்க பசலைக்கீரையை அடிக்கடி உணவாக சமைத்து சாப்பிடுங்கள்.
World's Best Ever