லண்டனில் காணாமல் போன பெண் பூங்காவில் சடலமாக மீட்பு! பொலிசார் வெளியிட்ட தகவல்

Police London Missing UnitedKingdom
By Kaviarasan Dec 12, 2021 07:55 PM GMT
Report

லண்டனில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலைக்கு முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெண் செவிலியர் காணமல் போனதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Camberwell பகுதியில் வசித்து வருபவர் Petra Srncova.32 வயது மதிக்கத்தக்க இவர் தான் வேலை செய்யும், Evelina London Children’s மருத்துவமனையில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 28-ஆம் திகதி மாலை 7.30 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அதன் பின் இவர் எங்கு போனார் என்று தெரியவில்லை. இதையடுத்து சக ஊழியர்கள் கடந்த 3-ஆம் திகதி இவர் காணமல் போய்விட்டதாக பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

இவர் கடைசியாக தன்னுடைய வீட்டிற்காக புறப்பட்ட போது, இரவு 8.20 மணியளவில் காணப்பட்டார். அதன் பின் இவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. இவருடைய குடும்பம் செக் குடியரசி உள்ளதால், அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது எந்த ஒரு விபரமும் தெரியவில்லை.


இதனால் பொலிசார் மக்களின் உதவியை நாடியிருந்தனர். Petra Srncova-வின் புகைப்படத்தை பதிவிட்டு இவர் தொடர்பான தகவல் தெரிந்தால், உடனடியாக தெரிவிக்கும் படி கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது Petra Srncova லண்டனின் Camberwell உள்ள Brunswick பூங்காவில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 11.40 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்த போது, இது உறுதியாகியுள்ளது. இது குறித்து அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.

ஆனால் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து எந்த ஒரு விபரமும் வெளியாகவில்லை. லண்டனில் சமீப காலமாக காணமல் போகும் பலர் இது போன்று சடலமாக மீட்கப்பட்டு வருவது வழக்கமாகி வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US