விமானத்தில் நடந்த அழகான Proposal., விமானிக்கு Okay சொன்ன விமான பணிப்பெண்

Viral Video Poland Flight
By Ragavan Apr 25, 2024 04:53 PM GMT
Report

ஒரு விமானத்தில் பணிபுரியும் விமானிக்கும் விமான பணிப்பெண்ணுக்கும் இடையிலான Love Proposal காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

விமானம் Take-Off ஆவதற்கு முன் பயணிகளுக்கு அறிவிப்பை மேற்கொண்ட பைலட், அதே விமானத்தின் பணிப்பெண்ணிடம் ஒரு அறிவிப்பைப் போலவே தனது காதலை முன்மொழிந்தார்.

ரஷ்யாவை தாக்க உக்ரைனுக்கு அமெரிக்கா ரகசிய உதவி., 1 மாதத்திற்கு பிறகு அம்பலம்

ரஷ்யாவை தாக்க உக்ரைனுக்கு அமெரிக்கா ரகசிய உதவி., 1 மாதத்திற்கு பிறகு அம்பலம்

பயணிகளுக்கு சேவை செய்வதில் மும்முரமாக இருந்த அந்த விமான பணிப்பெண், விமானியின் வார்த்தைகளை கேட்டு விரைந்து வந்து திருமண முன்மொழிவை ஏற்றுக்கொண்டார். இந்த காணொளி தற்போது வைரலாகியுள்ளது.

போலந்தின் வார்சாவில் இருந்து காரகோவ் செல்லும் விமானத்தில் இந்த காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது.

Love Proposal, marriage proposal Video, Pilot propose flight attendant video, Poland pilot, விமானத்தில் நடந்த அழகான Proposal., விமானிக்கு Okay சொன்ன விமான பணிப்பெண்

பயணிகள் அனைவரும் அமர்ந்திருந்தனர். இங்கு விமான பணிப்பெண்கள் பயணிகளுக்கு சேவை செய்து கொண்டிருந்தனர். மற்றொரு விமானம் ஓடுபாதையில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, ​​காக்பிட் கேபினில் இருந்து பயணிகள் முன் வந்த கேப்டன் கோனார்ட் ஹாங்க் (Captain Konrad Hanc) ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டார்.

ஹாங்க் அனைத்து பயணிகளையும் வரவேற்று, இந்த விமானத்தில் ஒரு சிறப்பு நபர் இருப்பதாக கூறினார்.

நொடிகளில் ரீசார்ஜ் செய்யும் சோடியம் பேட்டரி., உருவாக்கி அசத்திய தென் கொரிய விஞ்ஞானிகள்

நொடிகளில் ரீசார்ஜ் செய்யும் சோடியம் பேட்டரி., உருவாக்கி அசத்திய தென் கொரிய விஞ்ஞானிகள்

"இந்த சிறப்பான மற்றும் அழகான நபரை நான் சந்தித்த பிறகு என் வாழ்க்கை மாறிவிட்டது. காரகோவ் செல்லும் விமானத்தில் அந்த சிறப்பு வாய்ந்த ஒருவரை நான் சந்தித்தேன். அந்த நபரின் பெயர் Paula.

ஹே Paula, நீ தான் என வாழ்க்கைக்கு கிடைத்த அர்த்தம். என் கனவுகள் அனைத்தின் சக்தியும் நீயே" என்று கூறியபடி முட்டிபோட்ட கேப்டன் திருமண முன்மொழிவை செய்தார்.

அதே சமயம் ஒரு கையில் பூங்கொத்து, மறு கையில் மோதிரம் என இந்த காதல் அறிவிப்பை வெளியிட்ட கேப்டனுக்கு பவுலாவிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்தது.

விமானத்தின் மறுமுனையில் இருந்த பவுலா, கேப்டன் முன்மொழிந்தபடி ஓடி வந்தார். கேப்டன் அவளை இறுக்கமாக முத்தமிட்டார்.

அதே விமானத்தின் பயணிகளும் மற்ற பணியாளர்களும் கேப்டன் கோனார்ட் மற்றும் Stewardess Paula ஜோடியை கைதட்டி வாழ்த்தினர்.

உலகின் சிறந்த விமான நிலையம் எது தெரியுமா? முதலிடத்தை இழந்த சிங்கப்பூர்

உலகின் சிறந்த விமான நிலையம் எது தெரியுமா? முதலிடத்தை இழந்த சிங்கப்பூர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Love Proposal, marriage proposal Video, Pilot propose flight attendant video, Poland pilot
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US