மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது..! 140 கோடி இந்தியர்களுக்கு சமர்ப்பணம்

Vladimir Putin Narendra Modi India Russia
By Ragavan Jul 09, 2024 05:45 PM GMT
Report

இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ரஷ்யா பயணத்தின் போது சிறப்பு மரியாதையை பெற்றார்.

கனடாவில் திருடப்பட்ட 400 கிலோ தங்கக் கட்டிகள்., இந்தியாவிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் சந்தேகம்

கனடாவில் திருடப்பட்ட 400 கிலோ தங்கக் கட்டிகள்., இந்தியாவிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் சந்தேகம்

ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருதான 'The Order of Saint Andrew the Apostle' அவருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த விருதை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பிரதமர் மோடிக்கு செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது..! 140 கோடி இந்தியர்களுக்கு சமர்ப்பணம் | Pm Modi Received Russias Highest Civilian Honour

ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் மோடியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு மிக உயர்ந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக புடின் கூறினார்.

இந்நிலையில், ரஷ்ய விருது அறிவிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் பதிலளித்துள்ளார். ரஷ்ய அரசாங்கத்தால் தி ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர் விருது வழங்கப்படுவதை ஒரு கௌரவமாக கருதுவதாக அவர் கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில் அவர் ரஷ்ய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.

மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது..! 140 கோடி இந்தியர்களுக்கு சமர்ப்பணம் | Pm Modi Received Russias Highest Civilian Honour

ரஷிய பயணத்தின் போது புடினுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்ததாக மோடி தெரிவித்தார்.

வர்த்தகம், பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம், புத்தாக்கம் போன்ற துறைகளில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றதாகத் தெரிவித்த அவர், மக்களிடையே நேரடி உறவுகளை வளர்ப்பதற்கும், இணைப்பை அதிகரிப்பதற்கும் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

வாங்க மாலத்தீவில் கொண்டாடலாம்.! உலக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு சிறப்பு அழைப்பு

வாங்க மாலத்தீவில் கொண்டாடலாம்.! உலக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு சிறப்பு அழைப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US