Poco C65 Smartphone வெளியாகும் தேதி அறிவிப்பு: விலை எவ்வளவு தெரியுமா?

Flipkart Smart Phones
By Yashini Dec 12, 2023 08:03 AM GMT
Report

Poco Brand-ன் Poco C65 Smartphone கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

பட்ஜெட் பிரிவில் அறிமுகமான Poco C65 விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகமாகிறது.

அதன்படி டிசம்பர் 15-ம் தேதி Poco C65 இந்தியாவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Poco C65

இது தொடர்பான அறிவிப்பை Poco இந்தியா பிராண்டு தனது X பதிவில் வெளியிட்டு உள்ளது.

போக்கோ C65 டீசர்களில் இந்த மாடல் அதன் சர்வதேச வேரியண்டை போன்றே காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்த Smartphone Flipkart வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஜனவரியில் வெளியாகும் OnePlus 12 series Smartphone-கள்: இதன் சிறப்பம்சங்கள் என்ன?

ஜனவரியில் வெளியாகும் OnePlus 12 series Smartphone-கள்: இதன் சிறப்பம்சங்கள் என்ன?

மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ.10,700 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Poco C65

இதன் சிறப்பம்சங்கள்

  • 6.74 inch display, water drop notch, 90Hz refresh rate
  • MediaTek Helio G85 processorஅதிகபட்சம் 8GP RAM, 256 GB Memory
  • Memory-ஐ கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • பக்கவாட்டில் Fingerprint sensor
  • 50MP Primary camera
  • 2MP Macro lens
  • 8MP Selfie camera
  • 3.5mm Headphone Jack, Wi-Fi, Bluetooth
  • USB Type C port
  • 5000 MAH Battery
  • 18 watt fast charging
  • Micro USB port        
 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US