சுற்றுலா சென்றபோது மாயமான பிரித்தானிய சிறுமி வழக்கு: வெளியாகியுள்ள புதிய தகவல்

United Kingdom Portugal
By Balamanuvelan Jun 07, 2025 12:00 PM GMT
Report

போர்ச்சுகல் நாட்டில் காணாமல் போன பிரித்தானியச் சிறுமி குறித்த புதிய தகவல் ஒன்று உலாவரத்துவங்கியுள்ளது.

சுற்றுலா சென்றபோது மாயமான பிரித்தானிய சிறுமி 

சுற்றுலா சென்றபோது மாயமான பிரித்தானிய சிறுமி வழக்கு: வெளியாகியுள்ள புதிய தகவல் | Police Re Investigate Uk Child Missing In Potrugal

2007ஆம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது தங்கள் மகளான மேட்லின் மெக்கேன் என்னும் மூன்று வயதுச் சிறுமியை தவறவிட்டார்கள் கேட் மற்றும் கெர்ரி மெக்கேன் என்னும் பிரித்தானியத் தம்பதியர்.

சுற்றுலா சென்றபோது மாயமான பிரித்தானிய சிறுமி வழக்கு: வெளியாகியுள்ள புதிய தகவல் | Police Re Investigate Uk Child Missing In Potrugal

பிரித்தானியா, ஜேர்மனி, போர்ச்சுகல் என மூன்று நாடுகளின் பொலிசார் இத்தனை ஆண்டுகளாக விசாரித்தும் மேட்லின் எங்கிருக்கிறாள், அவள் உயிருடன் இருக்கிறாளா, அவள் கொல்லப்பட்டுவிட்டாள் என்றால் கொலையாளி யார் என எந்த விடயமும் இதுவரை தெரியவரவில்லை.

ட்ரம்புடன் மோதல்... எலான் மஸ்கிற்கு ரஷ்யாவிலிருந்து வந்துள்ள அழைப்பு

ட்ரம்புடன் மோதல்... எலான் மஸ்கிற்கு ரஷ்யாவிலிருந்து வந்துள்ள அழைப்பு

வெளியாகியுள்ள புதிய தகவல்

இந்நிலையில், மேட்லின் குறித்த புதிய செய்தி ஒன்று பரவிவருகிறது.

அதாவது, மேட்லின் மாயமானதன் பின்னால் ஒரு பிரித்தானியரும் அவரது மனைவியான ஜேர்மன் பெண்ணொருவரும் உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

குடிபோதையில் கார் ஓட்டிய அந்தப் பெண் ஒரு குழந்தை மீது காரை ஏற்றிக் கொன்றுவிட்டதாகவும், மனைவியைக் காப்பாற்ற, அந்தக் குழந்தையின் உடலை அந்தப் பெண்ணின் கணவர் கடலில் வீசிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்தக் குழந்தை மேட்லின் என சந்தேகிக்கப்படும் நிலையில், பொலிசார் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 

சுற்றுலா சென்றபோது மாயமான பிரித்தானிய சிறுமி வழக்கு: வெளியாகியுள்ள புதிய தகவல் | Police Re Investigate Uk Child Missing In Potrugal

மேட்லின் காணாமல்போய் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் கிடைத்த தகவல் ஒன்றின்பேரில் மீண்டும் அவள் காணாமல்போன இடத்தின் அருகே பொலிசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US