"என் அப்பா ராஜா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்" சக மாணவருக்கு இளவரசர் ஜார்ஜ் பதிலடி!

London Queen Elizabeth II Prince William Kate Middleton King Charles III
By Thiru Sep 26, 2022 02:44 PM GMT
Report

இளவரசர் ஜார்ஜ் குறித்து தி நியூ ராயல்ஸ் என்ற புத்தகத்தில் வெளிவந்துள்ள தகவல்.  

சக மாணவரிடம் மிகவும் கடுமையாக வார்த்தைகளை இளவரசர் ஜார்ஜ் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் ஜார்ஜ் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் அவரது சக மாணவரிடம் மிகவும் கடுமையாக வார்த்தைகளை பயன்படுத்தியதாக தி நியூ ராயல்ஸ் என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ், வேல்ஸ் இளவரசர் வில்லியம், சசெக்ஸ் இளவரசர் ஹரி, கேட் மற்றும் மேகன் ஆகியோருக்கு இடையிலான உறவு மற்றும் அரச நிகழ்வுகளை பல ஆண்டுகளாக ஆராயும் கேட்டி நிக்கோல்ஸ் எழுதிய தி நியூ ராயல்ஸ் என்ற புத்தகத்தில் ராயல் குடும்பத்தின் பல உடைக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

"என் அப்பா ராஜா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்" சக மாணவருக்கு இளவரசர் ஜார்ஜ் பதிலடி! | Prince George Cheeky Response To Fellow PupilPA

அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், பிரித்தானியாவின் இளவரசர் ஜார்ஜ் அவரது பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சண்டையிட்ட போது சக மாணவரிடம் மிகவும் கடினமான அச்சுறுத்தும் வார்த்தைகளை பதிலடியாக கொடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்கு பிறகு, அரியணைக்கான வரிசையில் இரண்டாவது இடத்தில் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருந்தாலும், அவர்களது குழந்தைகளுக்கு முக்கிய குழந்தைப் பருவத்தை உறுதி செய்ய தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றனர். 

"என் அப்பா ராஜா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்" சக மாணவருக்கு இளவரசர் ஜார்ஜ் பதிலடி! | Prince George Cheeky Response To Fellow PupilWireImage

பொதுவான பள்ளியில் பெரும்பாலான குழந்தைகளை போலவே, இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லோட் இருவரும் நகைச்சுவையை மாற்றிக் கொள்வதிலும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதிலும் மகிழ்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலான குழந்தைகளைப் போலல்லாமல், இளவரசர் ஜார்ஜ் இத்தகைய தருணங்களில் மிகவும் தனித்துவமான பதிலடியை கொண்டு இருப்பதாகவும், அவை பெரும்பாலான குழந்தைகளை அமைதியடைய வைத்து விடுவதாகவும் தெரியவந்துள்ளது.

"என் அப்பா ராஜா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்" சக மாணவருக்கு இளவரசர் ஜார்ஜ் பதிலடி! | Prince George Cheeky Response To Fellow PupilPA

கூடுதல் செய்திகளுக்கு: புடினின் அணி சேர்ப்பு அழைப்பிற்கு எதிர்ப்பு: வரைவு அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்

தி நியூ ராயல்ஸ் என்ற புத்தகத்தின் கூற்றுப்படி, இளவரசர் ஜார்ஜ் தான் யார் மற்றும் அவர் பெறும் பங்கு பற்றிய விழிப்புணர்வுடன் வளர்க்கிறார், ஜார்ஜ் ஒரு நாள் ராஜாவாகிவிடுவார் என்பதை புரிந்து கொள்கிறார், மேலும் சிறு பையன் பள்ளியில் நண்பர்களுடன் சண்டையிட்டபோது, "என் அப்பா ராஜாவாக இருப்பார், என்பதை நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US