சீன உளவாளியுடன் பிரித்தானிய இளவரசி: வெளியான புகைப்படம்

United Kingdom China Royal Family
By Balamanuvelan Mar 07, 2026 09:55 AM GMT
Report

பிரித்தானியாவில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கணவர் சீனாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள விடயம் பரபரப்பை உருவாக்கிவருகிறது.

இந்நிலையில், இளவரசர் ஆண்ட்ரூவின் மகளான இளவரசி பீட்ரைஸ் அந்த சர்ச்சைக்குரிய நபருடன் காணப்படும் புகைப்படும் ஒன்று வெளியாகியுள்ளது!

நாடாளுமன்ற உறுப்பினரின் கணவர் கைது

East Kilbride and Strathaven என்னும் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோனீ ரீட் (Joani Reid). 

சீன உளவாளியுடன் பிரித்தானிய இளவரசி: வெளியான புகைப்படம் | Princess Beatrice Snap With Chinese Spy In Nepal

ஜோனியின் கணவர் டேவிட் டெய்லர் (David Taylor). இந்நிலையில், புதன்கிழமையன்று, சீனாவுக்கு உளவு பார்த்தததாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் டேவிட்.

சீன உளவாளியுடன் பிரித்தானிய இளவரசி: வெளியான புகைப்படம் | Princess Beatrice Snap With Chinese Spy In Nepal

அதைத்தொடர்ந்து, ஜோனி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இப்படி பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கணவர் சீனாவுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், கூடுதலாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரான் போரால் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு உருவாகியுள்ள பிரச்சினை

ஈரான் போரால் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு உருவாகியுள்ள பிரச்சினை

சீன உளவாளியுடன் பிரித்தானிய இளவரசி

ஆம், ஏற்கனவே ராஜகுடும்பத்தில் பெரும் சர்ச்சைக்கு காரணமானவரான இளவரசர் ஆண்ட்ரூவின் மகளான இளவரசி பீட்ரைஸ், சீன உளவாளி என கருதப்படும் டேவிடுடன் காணப்படும் புகைப்படம் ஒன்று வெளியாகி இளவரசிக்கு கூடுதல் சிக்கலை உருவாக்கியுள்ளது.  

சீன உளவாளியுடன் பிரித்தானிய இளவரசி: வெளியான புகைப்படம் | Princess Beatrice Snap With Chinese Spy In Nepal

அதாவது, இளவரசி பீட்ரைஸ் அறங்காவலராக இருக்கும் Franks Family Foundation என்னும் தொண்டு நிறுவனம் சார்பில், 2016ஆம் ஆண்டு சிலர், இலவச சிகிச்சையளித்து வரும் நேபாள கண் மருத்துவர் ஒருவரை சந்திக்கச் சென்றுள்ளார்கள். 

அந்த சிலரில் இளவரசி பீட்ரைஸும் ஒருவர். அந்த தொண்டு நிறுவனத்தின் கொள்கை ஆலோசகர்களில் டேவிடும் ஒருவர். என்றாலும், பீட்ரைஸுக்கு டேவிடை தெரியாது என்றும், அந்த பயணத்துக்குப் பிறகு அவர் டேவிடை சந்தித்ததில்லை என்றும் Franks தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல, டேவிடின் கைது தங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் Franks தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US