பிரித்தானியாவுக்கு அணு ஆயுத குறிவைத்திருக்கும் புடின்: கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள தகவல்கள்

Vladimir Putin United Kingdom
By Balamanuvelan Aug 16, 2024 06:20 AM GMT
Report

ஐரோப்பாவில் 32 இடங்களை அணு ஆயுத ஏவுகணைகள் கொண்டு தாக்க குறிவைத்திருக்கிறார் புடின். அவற்றில் மூன்று இடங்கள் பிரித்தானியாவில் உள்ளன என்னும் ரகசிய தகவல் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவுக்கு குறிவைத்திருக்கும் புடின்

பிரித்தானியாவின் Hull என்னுமிடத்திலுள்ள ஒரு தொழிற்சாலை, Cumbria என்னுமிடத்திலுள்ள ஒரு கப்பல் காட்டும் தளம் மற்றும் எடின்பர்கில் உள்ள ஒரு ரகசிய இடம் ஆகியவற்றை அணு ஏவுகணை கொண்டு தாக்க புடின் திட்டம் வைத்துள்ளதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

பிரித்தானியாவுக்கு அணு ஆயுத குறிவைத்திருக்கும் புடின்: கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள தகவல்கள் | Putin Aims For Nuclear Weapons In Britain

பயங்கர தகவல்

The Financial Times என்னும் ஊடகத்திடம் ரஷ்யாவின் திட்டம் குறித்த 29 ஆவணங்கள் சிக்கியதைத் தொடர்ந்து இந்த பயங்கர தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடயம் என்னவென்றால், புடினுடைய குறி பிரித்தானியா மட்டுமல்ல, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியும் கூட.

பிரித்தானியாவுக்கு அணு ஆயுத குறிவைத்திருக்கும் புடின்: கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள தகவல்கள் | Putin Aims For Nuclear Weapons In Britain

Image: Getty

ரஷ்யாவின் Murmansk என்னுமிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களிலிருந்து பிரித்தானியாவையும், Kaliningrad என்னுமிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களிலிருந்து பிரான்சையும் ஜேர்மனியையும் அணு ஆயுத ஏவுகணைகள் மூலம் தாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், ரொமேனியா, பல்கேரியா, துருக்கி மற்றும் ஜப்பானையும் அணு ஆயுத ஏவுகணைகள் மூலம் தாக்க புடின் திட்டமிட்டுள்ளார்.

பிரித்தானியாவுக்கு அணு ஆயுத குறிவைத்திருக்கும் புடின்: கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள தகவல்கள் | Putin Aims For Nuclear Weapons In Britain

Image: TASS

நேட்டோ அமைப்பு புடின் அணு ஆயுத தாக்குதல் நடத்துவார் என ஏற்கனவே நம்பும் நிலையில், தற்போது கசிந்துள்ள ஆவணங்கள் அதை உறுதி செய்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆயிரக்கணக்கான இலக்குகள்

பிரித்தானியாவுக்கு அணு ஆயுத குறிவைத்திருக்கும் புடின்: கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள தகவல்கள் | Putin Aims For Nuclear Weapons In Britain

இதற்கிடையில் நேட்டோ அமைப்பில் முன் பணிபுரிந்தவரான William Alberque கூறும்போது, புடின் ஐரோப்பா முழுவதும் நூற்றுக்கணக்கான அல்ல, ஆயிரக்கணக்கான இலக்குகளைத் தாக்க திட்டம் வைத்துள்ளார் என்று கூறும் விடயம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவுக்கு அணு ஆயுத குறிவைத்திருக்கும் புடின்: கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள தகவல்கள் | Putin Aims For Nuclear Weapons In Britain

ரஷ்யாவைப் பொருத்தவரை, அணு ஆயுதங்கள் என்பவை போரில் வெற்றியைத் தரக்கூடிய ஆயுதங்கள் ஆகும் என்று கூறும் William Alberque, அவர்கள் அவற்றைப் பயன்படுத்த விரும்பும் நிலை ஏற்படப்போகிறது, அதுவும் விரைவில் அவர்கள் அவற்றைப் பயன்படுத்த விரும்புவார்கள் என்கிறார்.

பிரித்தானியாவுக்கு அணு ஆயுத குறிவைத்திருக்கும் புடின்: கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள தகவல்கள் | Putin Aims For Nuclear Weapons In Britain

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US