புடினை சந்திக்கச் செல்பவர்கள் கைக்கடிகாரம் அணியக்கூடாது: புதிய கட்டுப்பாடு

Vladimir Putin
By Balamanuvelan May 09, 2026 05:08 AM GMT
Report

புடினை சந்திக்கச் செல்லும் அவரது அலுவலர்கள் கைக்கடிகாரம் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு ஆதாரமாக, அவரை சந்திக்கச் சென்றவர்கள், கைகளில் கைக்கடிகாரம் இல்லாமல் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

காரணம் என்ன?

சமீபத்தில், ஐரோப்பிய நாடொன்றின் உளவுத்துறை, புடினுடைய ஆட்சி அவரது நாட்டு செல்வந்தர்களாலேயே கவிழ்க்கப்படலாம் என்று தகவல் கொடுத்துள்ளதாம். 

புடினை சந்திக்கச் செல்பவர்கள் கைக்கடிகாரம் அணியக்கூடாது: புதிய கட்டுப்பாடு | Putin Force Officials To Remove Watches While Meet

அதைத் தொடர்ந்து, தனக்கு நெருக்கமானவர்களாலேயே தான் கொல்லப்படலாம் என்ற அச்சம் புடினுக்கு உருவாகியுள்ளதாம்.

ஆக, ஏற்கனவே புடினைக் காணச் செல்பவர்கள் மொபைல் கொண்டு செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரைக் காணச் செல்பவர்கள் கைக்கடிகாரம் அணியக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாம்.

விடயம் என்னவென்றால், புடின் ரஷ்யாவின் பிரபலமான உளவுத்துறையில் இருந்தவர் ஆவார்.

ஈரானுக்கு நேர்ந்தது... வட கொரியா தாமாகவே அணு ஆயுதத் தாக்குதலைத் தொடுக்க முடிவு

ஈரானுக்கு நேர்ந்தது... வட கொரியா தாமாகவே அணு ஆயுதத் தாக்குதலைத் தொடுக்க முடிவு

ஆக, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் காட்டப்படுவதுபோல, கைக்கடிகாரத்தில் மறைத்துவைக்கப்பட்டுள்ள, அல்லது பொருத்தப்பட்டுள்ள கருவிகளைப் பயன்படுத்தி தன்னை சந்திக்க வருபவர்கள் தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கலாம் என புடின் அஞ்சுவதாக கூறப்படுகிறது.

ஆகவேதான், அவரை சந்திக்கச் செல்பவர்களுக்கு கைக்கடிகாரம் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US