விளாடிமிர் புடினுக்கு பேரதிர்ச்சியை தரவிருக்கும் மூவர்: நெருங்கும் இறுதி கட்டம்

Vladimir Putin Russo-Ukrainian War Russian Federation
By Arbin Jun 25, 2022 07:48 PM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை ஆட்சியில் இருந்தும் அகற்றும் ரகசிய நகர்வுகள் ஏற்கனவே செயல்பட தொடங்கியுள்ளதாக உளவாளிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.

விளாடிமிர் புடினின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தே, அவருக்கு பேரதிர்ச்சியை அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பால் தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும், விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான பெரு முதலாளிகளே அவரை ஆட்சியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளில் ரகசியமாக களமிறங்கியுள்ளனர்.

விளாடிமிர் புடினுக்கு பேரதிர்ச்சியை தரவிருக்கும் மூவர்: நெருங்கும் இறுதி கட்டம் | Putin Overthrown By Three Key Rivals

மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பு தெற்கு நோக்கி நகரும் என்றால், புடினுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது என்றே கூறுகின்றனர். புடின் விவகாரத்தில், அவரது உண்மை குணம் அறிந்தவர்கள் என்பதால், அனைத்து நகர்வுகளும் ரகசியம் காக்கப்படுகிறது.

அல்லது, புடின் கைகளால் மரணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே என்பதால், அவருக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

விளாடிமிர் புடினுக்கு சாகவாசம் அளிக்காமல், ஒருங்கிணைந்து தாக்கவே திட்டமிட்டு வருகின்றனர். இதனால், விளாடிமிர் புடின் கொல்லப்படலாம் எனவும், அல்லது அவரால் கண்டிப்பாக திருப்பி அடிக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்திருப்பதால் இந்த முடிவு என எதிர் தரப்பு கூறுகின்றனர்.

விளாடிமிர் புடினுக்கு பேரதிர்ச்சியை தரவிருக்கும் மூவர்: நெருங்கும் இறுதி கட்டம் | Putin Overthrown By Three Key Rivals

உக்ரைன் மீதான படையெடுப்பு தான், அவரது நெருங்கிய வட்டாரத்தை அவர் மீது திருப்பியதாக கூறுகின்றனர். விளாடிமிர் புடினை நேரிடையாக சந்தித்து, ஆட்சியை விட்டு விலக கோரினால், அப்படி ஒருவர் பின்னர் உயிருடன் திரும்ப வாய்ப்பில்லை என்றே ரஷ்யாவுக்கான முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி Daniel Hoffman கூறுகின்றார்.

இதனிடையே, விளாடிமிர் புடினின் தற்போதைய உடல் நிலை ரஷ்யாவுக்கு மிக விரைவில் ஒரு புதிய தலைவர் பொறுப்புக்கு வருவார் என்பதை சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

விளாடிமிர் புடினுக்கு பேரதிர்ச்சியை தரவிருக்கும் மூவர்: நெருங்கும் இறுதி கட்டம் | Putin Overthrown By Three Key Rivals

இதில், புடினுக்கு பதிலாக மூவர் பெயர் முன்வைக்கப்படுகிறது. Nikolai Patrushev, Alexander Bortnikov மற்றும் பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu. இதில் பெரும்பாலும் பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu விளாடிமிர் புடினுக்கு பதிலாக ஆட்சி பொறுப்பில் வரலாம் என கூறப்படுகிறது.

ஆனால், விளாடிமிர் புடின் ஆட்சியில் இருந்து விலக்கப்பட்டால், பலரது பதவி ஆசை வெளிப்படும் எனவும் கூறுகின்றனர். இருப்பினும், உக்ரைனில் குறிப்பிட்ட பகுதிகளில் விளாடிமிர் புடினின் துருப்புகள் முன்னேற்றம் கண்டு வருவதால் தற்போதைய சூழலில் அவர் பாதுகாப்பாகவே இருக்கிறார் என முன்னாள் அமெரிக்க உளவாளி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US