ரஷ்ய அரசில் முக்கிய பதவிக்கு திட்டம் தீட்டும் புடினுடைய இரகசிய காதலி

United Russia Vladimir Putin Switzerland
By Balamanuvelan May 02, 2023 05:13 AM GMT
Report

சமீபத்தில், புடின் கொல்லப்படலாம் என்றும், அவர் கொல்லப்பட்டால் ரஷ்யா துண்டு துண்டாக உடைந்து நொறுங்கிவிடும் என்றும் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணர் ஒருவர் கூறியிருந்த நிலையில், புடினுடைய இரகசிய காதலி, ரஷ்ய அரசில் முக்கிய பதவிக்கு திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திடீரென சைபீரியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட காதலி

புடினுடைய இரகசிய காதலி என அறியப்படுபவர் அலீனா கபேவா (Alina Kabaeva, 39). புடின் தன் முதல் மனைவியாகிய புடினாவுடன் (Lyudmila Putina) வாழும்போதே, அலீனாவுடன் அவர் இரகசிய தொடர்பு வைத்திருந்ததாக தகவல் உண்டு. 

பின்னர் சுவிட்சர்லாந்தில் மறைந்துவாழ்ந்த அலீனா, புடினுடைய இரண்டு குழந்தைகளுக்கு தாயானதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்ய அரசில் முக்கிய பதவிக்கு திட்டம் தீட்டும் புடினுடைய இரகசிய காதலி | Putin Secret Girlfriend Position In Russia

இந்நிலையில், தான் புடினுடன் வாழும் மாளிகையிலிருந்து 2,000 மைல் தொலைவில் அமைந்திருக்கும் சைபீரியாவுக்கு அலீனா அனுப்பிவைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த செய்தியை உறுதி செய்வதுபோல், சைபீரியாவில் நடைபெறும் சிறுவர்களுக்கான தடகள போட்டிகளில் அலீனா கலந்துகொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதாவது, புடின் உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து, அவருக்கு நெருக்கமானவர்கள் மீது கடும் தடைகள் விதிக்கப்பட்டன. அவ்வகையில் அலீனா மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால், அவரால் முன்போல எளிதாக மேற்கத்திய நாடுகள் எதற்கும் பயணிக்கமுடியாது. ஆகவேதான் அவர் சைபீரியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் எவ்வளவு காலம் சைபீரியாவில் இருப்பார் என்பது தெரியவில்லை.

ரஷ்ய அரசில் முக்கிய பதவிக்கு திட்டம் தீட்டும் புடினுடைய இரகசிய காதலி | Putin Secret Girlfriend Position In Russia

ரஷ்ய அரசில் முக்கிய பதவிக்கு திட்டம் தீட்டும் அலீனா

இந்நிலையில், அலீனா, ரஷ்ய அரசில் முக்கிய பதவி ஒன்றைப் பெற திட்டம் தீட்டிவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய பெடரேஷன் கவுன்சிலின் செனேட்டில், அதிகாரம் மிக்க உயர் பதவி, சபாநாயகர் பதவி. அந்த பதவியிலிருக்கும் புடினுடைய மூத்த பெண் அதிகாரியான Valentina Matviyenko (74), விரைவில் ஓய்வுபெற இருக்கிறார்.

ஆகவே, அந்த பதவியைப் பெற அலீனா திட்டம் தீட்டி வருகிறாராம்.

ரஷ்ய அரசில் முக்கிய பதவிக்கு திட்டம் தீட்டும் புடினுடைய இரகசிய காதலி | Putin Secret Girlfriend Position In Russia

இந்நிலையில், புடின் எதிர்ப்பாளரான, ரஷ்ய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான Maria Maksakova என்பவர், புடின் மோசமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆட்சி செய்ய முடியாமல் போனால், அல்லது ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டால், ஒரு அதிகாரம் மிக்க பதவியில் தான் இருக்கவேண்டும் என அலீனா திட்டமிடுவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அலீனா சபாநாயகரானபின் புடின் பதவியிலிருந்து விலகினால், அலீனா மற்றும் அவரது பிள்ளைகளின் எதிர்காலம் எவ்வளவு பயங்கரமாக இருக்கும், அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அலீனா புரிந்துவைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

ரஷ்ய அரசில் முக்கிய பதவிக்கு திட்டம் தீட்டும் புடினுடைய இரகசிய காதலி | Putin Secret Girlfriend Position In Russia

அலீனா தடகள விளையாட்டில் நாட்டுக்காக பெற்ற பதக்கங்கள் அவரது தலைவிதியிலிருந்து அவரைக் காப்பாற்றாது என்பதையும் அவர் புரிந்துவைத்திருப்பார் என தான் நம்புவதாகவும் தெரிவிக்கிறார் Maria Maksakova. 

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US