ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் 2024: 88% வாக்குகளுடன் புடின் வரலாற்று வெற்றி!

Vladimir Putin Russo-Ukrainian War Russian Federation Election Russia
By Thiru Mar 17, 2024 11:56 PM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் 88% வாக்குகளுடன் அபார வெற்றி பெற்றுள்ளார்.

மீண்டும் ஜனாதிபதியாக புடின்

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருவதோடு, ஐரோப்பாவில் பெரும் பதற்ற நிலையை நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

இந்த பொது தேர்தல் முடிவுகள் தொடர்பாக முதல் அதிகாரப்பூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், விளாடிமிர் புடின்(Vladimir Putin) 88% வாக்குகளுடன் ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் 2024: 88% வாக்குகளுடன் புடின் வரலாற்று வெற்றி!, Russia Presidential Polls, Putin gets 88% Votes, Putin wins Russia Presidential Polls, Russia Presidential Polls 1st official Result, Putin wins RussiaReuters

முகேஷ் அம்பானி குடும்ப ரகசியம்: ரிலையன்ஸில் அதிக பங்கு யார் கையில்?

முகேஷ் அம்பானி குடும்ப ரகசியம்: ரிலையன்ஸில் அதிக பங்கு யார் கையில்?

சோவியத் யூனியன் பிரிவுக்கு பிறகு ஜனாதிபதியாக அதிகபட்ச வாக்குகளை புடின் பெற்றுள்ளார்.  புடின் சுமார் 87.8% வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக  Public Opinion Foundation (FOM) நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், The Russian Public Opinion Research Centre (VCIOM) விளாடிமிர் புடினுக்கு 87% வாக்குகளை வழங்கியது.

 தற்போது வெளியாகியுள்ள ஆரம்பக்கட்ட முதல் உத்தியோகபூர்வ முடிவுகள், கருத்து கணிப்புகள் துல்லியமானவை என்பதை சுட்டிக்காட்டியுள்ளன.

ஆரம்பகட்ட முடிவுகளின் அடிப்படையில் 71 வயதான புடின் சுலபமாக தனது புதிய 6 ஆண்டுகால ஆட்சியை தக்க வைக்க உள்ளார். 

கேஜிபி லெப்டினன்ட் கர்னல்(KGB lieutenant colonel) ஆக இருந்த விளாடிமிர் புடின் 1999ம் ஆண்டு முதல் முறையாக ஆட்சிக்கு வந்தார்.

ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் 2024: 88% வாக்குகளுடன் புடின் வரலாற்று வெற்றி! , Russia Presidential Polls, Putin gets 88% Votes, Putin wins Russia Presidential Polls, Russia Presidential Polls 1st official Result, Putin wins RussiaAFP

அமெரிக்கா கருத்து

இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் இல்லை என தெரிவித்து வாக்குபதிவின் போது நண்பகலில் ஆயிரக்கணக்கான எதிர் கட்சிக்காரர்கள் வாக்குச்சாவடிகளில் போராட்டத்தை நடத்தினர்.

ரூ.2000 முதலீட்டில்...ரூ.10 கோடி நிறுவனம்! 20 வயது இளம் பெண்ணின் சாதனை பயணம்

ரூ.2000 முதலீட்டில்...ரூ.10 கோடி நிறுவனம்! 20 வயது இளம் பெண்ணின் சாதனை பயணம்

இதற்கிடையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளரும், புடின் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்தார், போராட்டங்களை நடத்த விடாமல் தடுத்தார், எனவே இந்த தேர்தல் சுதந்திரமாகவும் மற்றும் நியாயமாகவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Russia Presidential Polls, Putin gets 88% Votes, Putin wins Russia Presidential Polls, Russia Presidential Polls 1st official Result,  Putin wins Russia's Presidential Polls 2024 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US