வெளிநாட்டில் முன்னாள் கட்டார் இளவரசி மர்ம மரணம்

Qatar
By Arbin Jun 01, 2022 12:30 AM GMT
Report

கட்டார் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவரின் முன்னாள் மனைவி ஸ்பெயின் நாட்டில் உள்ள தமது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தெற்கு ஸ்பெயினில் உள்ள மார்பெல்லா பகுதியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், 45 வயதான காசியா கல்லனியோ அதிக போதை மருந்து காரணமாக இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் போலந்து வம்சாவளியை சேர்ந்த காசியா கல்லனியோ, கட்டார் அரச குடும்பத்து Abdelaziz bin Khalifa Al-Thani என்பவரின் மூன்றாவது மனைவி ஆவார்.

தமது மூன்று மகள்களை தனது கட்டுப்பாட்டில் விடுவிக்க கோரி பத்தாண்டுகளுக்கும் மேலாக கல்லனியோ போராடி வந்துள்ளார். சொந்த மகளையே Khalifa Al-Thani துஸ்பிரயோகம் செய்ததாக கல்லனியோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

Khalifa Al-Thani-ன் தந்தை கட்டார் நாட்டை 23 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். எண்ணெய் மற்றும் நிதியமைச்சராக பொறுப்பு வகித்து வந்த Khalifa Al-Thani 1995ல் உறவினர்களால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் நாட்டைவிட்டு வெளியேறினார்.

வெளிநாட்டில் முன்னாள் கட்டார் இளவரசி மர்ம மரணம் | Qatari Princess Found Dead

கட்டார் அமைச்சராக இருந்த வேளையில், பாரிஸ் நகரில் வைத்து கல்லனியோவை Khalifa Al-Thani சந்தித்துள்ளார். இருவரும் 2004ல் திருமணம் செய்துகொள்ள, இரட்டை மகள்களுக்கு(17) பெற்றோராகினர்.

தொடர்ந்து மூன்றாவது ஒரு மகள்(15) பிறக்க, இந்த தம்பதி 2012ல் விவாகரத்து பெற்றுள்ளது. இந்த நிலையில் கல்லனியோ ஸ்பெயின் நாட்டுக்கு குடிபெயர்ந்தார்.

ஆனால் மதுவுக்கு அடிமையான கல்லனியோ 2018ல் தமது மூன்று பிள்ளைகளின் பொறுப்பையும் இழந்தார். இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் கல்லனியோவிம் மூன்று மகள்களில் ஒருவர் தந்தைக்கு எதிராக அளித்த புகாரில்,

தம்மை கட்டாயப்படுத்தி அவரது படுக்கையில் படுக்க வைப்பதாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும், 15 வயது வரை சுமார் 7 ஆண்டுகள் இது தொடர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Khalifa Al-Thani குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தாலும், பொலிஸ் விசாரனையில் நடந்தவை உண்மை என உறுதியானது. 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US