முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம்

TATA France Aircraft
By Ragavan Jun 05, 2025 03:14 PM GMT
Report

ரஃபேல் போர் விமானத்தின் முக்கியமான உடல் அமைப்புகள் (Fuselage sections) இப்போது முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது.

இந்தியாவின் தேவைக்காக மட்டுமல்லாது உலக சந்தைக்காகவும் இந்தியாவில் உற்பத்திசெய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் விழுந்த பாகிஸ்தானிய PL-15E ஏவுகணை பாகங்கள் - பீதியில் சீனா

இந்தியாவில் விழுந்த பாகிஸ்தானிய PL-15E ஏவுகணை பாகங்கள் - பீதியில் சீனா

இதற்கான ஒப்பந்தங்களை டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) மற்றும் பிரான்ஸின் Dassault Aviation அறிவித்துள்ளன.

இந்த உற்பத்தி ஒப்பந்தத்தின் கீழ், ஹைதராபாத்தில் ஒரு நவீன தொழில்நுட்ப ஆலை அமைக்கப்படும்.

இதில், ரஃபேலின் முன் பகுதி, மைய உடல், பின்னணி மற்றும் பக்க சுவர்கள் உள்பட முக்கிய பகுதிகள் தயாரிக்கப்படவுள்ளன.

Rafale India manufacturing, Tata Dassault fuselage deal, Hyderabad defence aerospace, Rafale fuselage made in India, Tata Advanced Systems Rafale, Indian defence production news, Rafale jet India production, India France defence partnership, Dassault Tata Hyderabad, AMCA India private defence firms

FY28-ஆம் நிதியாண்டில் முதல் Fuselage தொகுதிகள் வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலை மாதத்திற்கு இரண்டு முழுமையான உடல்கள் உருவாக்கும் திறன் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய Dassault தலைவர் எரிக் டிராப்பியர், “இது இந்திய விநியோக சங்கிலியை வலுப்படுத்தும் முக்கிய கட்டமாகும். பிரான்சைத் தவிர வேறு நாட்டில் ரஃபேல் உடல்தொகுதிகள் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை” என்று கூறினார்.

Rafale India manufacturing, Tata Dassault fuselage deal, Hyderabad defence aerospace, Rafale fuselage made in India, Tata Advanced Systems Rafale, Indian defence production news, Rafale jet India production, India France defence partnership, Dassault Tata Hyderabad, AMCA India private defence firms

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி

TASL தலைவரும் நிர்வாக இயக்குநருமான சுகரண் சிங், “இந்த ஒப்பந்தம் இந்தியா வலுவான ஏவுகணை உற்பத்தி சூழலை உருவாக்கி வருவதற்கான சான்று. இது Dassault-ஐ போல பெரும் நிறுவனங்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

இந்த முயற்சி, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ரூ.64,000 கோடி மதிப்புள்ள Rafale-Marine ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகவும் உள்ளது.

பிரித்தானியாவில் இன்றுமுதல் அமுலுக்கு வரும் மசோதா - 20 மில்லியன் தொழிலாளர்களுக்கு நன்மை

பிரித்தானியாவில் இன்றுமுதல் அமுலுக்கு வரும் மசோதா - 20 மில்லியன் தொழிலாளர்களுக்கு நன்மை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Rafale India manufacturing, Tata Dassault fuselage deal, Hyderabad defence aerospace, Rafale fuselage made in India, Tata Advanced Systems Rafale, Indian defence production news, Rafale jet India production, India France defence partnership, Dassault Tata Hyderabad, AMCA India private defence firms 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US