இந்திய அணிக்கு எதிராக 100 பந்துகளில் அரைசதமடித்த வீரர்
Indian Cricket Team
Afghanistan Cricket Team
Rahmat Shah
By Sivaraj
இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் ஆப்கானின் ரஹ்மத் ஷா அரைசதம் அடித்தார்.
ரஹ்மத் ஷா
முலன்பூரில் நடந்து வரும் டெஸ்டில் சுப்மன் கில் 126 ஓட்டங்களும், கே.எல்.ராகுல் 100 ஓட்டங்களும் விளாச இந்திய அணி 564 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அணி 62 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழக்க, கேப்டன் ஷஹிதி 20 ஓட்டங்களில் வெளியேறினார்.
மறுமுனையில் ரஹ்மத் ஷா (Rahmat Shah) நிதானமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தார். அவர் 100 பந்துகளில் 6வது அரைசதம் அடித்தார். அவரது ஸ்கோரில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.
மேலும், 1000 ஓட்டங்கள் மைல்கல்லினை எட்டிய முதல் ஆப்கான் வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US