இந்தியாவில் நடைமுறைக்கு வர உள்ள பிளாஸ்டிக் பணம் - என்ன காரணம்?

India Money Reserve Bank of India
By Karthikraja May 30, 2026 06:12 AM GMT
Report

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து வந்தாலும், மக்களிடையே பணத்தை பயன்படுத்தும் தேவை உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் பிளாஸ்டிக் பணத்தை அறிமுகப்படுத்துவது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில் பிளாஸ்டிக் பணம்

2024 - 25 நிதியாண்டில் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்காக ரூ.5,101.4 கோடி செலவிடப்பட்ட நிலையில், தற்போது ரூ.6,372.8 கோடியாக உள்ளது. 

இந்தியாவில் நடைமுறைக்கு வர உள்ள பிளாஸ்டிக் பணம் - என்ன காரணம்? | Rbi Plans To Rollout Polymer Plastic Currency Note

ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான தேவை அதிகரித்ததே இதற்குக் முக்கியக் காரணமாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இதே போல், கிழிந்த மற்றும் சேதமடைந்த நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகளை வழங்குவது ரிசர்வ் வங்கிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. 

முகேஷ் அம்பானிக்கு கோடிக்கணக்கில் வந்த லாபம்: ஒரு ரூபாய் கூட ஊதியம் இல்லை..ஏன்?

முகேஷ் அம்பானிக்கு கோடிக்கணக்கில் வந்த லாபம்: ஒரு ரூபாய் கூட ஊதியம் இல்லை..ஏன்?

2025 நிதியாண்டில் 23.8 பில்லியன் சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. திரும்ப பெறப்பட்ட நோட்டுகளில் பெரும்பாலானவை ரூ.500, ரூ.100 நோட்டுகளாகும்.

இந்நிலையில், இதற்கு மாற்றாக பாலிமர் நோட்டுகள் என அழைக்கப்படும் பிளாஸ்டிக் நோட்டுகளை நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.

பிளாஸ்டிக் நோட்டுகளை தயாரிப்பதற்கு ஆரம்பகட்ட செலவு அதிகமாக இருந்தாலும், அது காகித ரூபாய் நோட்டுகளை விட அதிக காலம் நீடித்து உழைக்கும் தன்மை உடையது. 

இந்தியாவில் நடைமுறைக்கு வர உள்ள பிளாஸ்டிக் பணம் - என்ன காரணம்? | Rbi Plans To Rollout Polymer Plastic Currency Note

இவை கிரெடிட் கார்டுகளைப் போலக் கடினமாக இல்லாமல், காகித பணத்தைப் போலவே லேசானதாகவும், மடிக்கக்கூடியதாகவும் வடிவமைக்கப்படும். தண்ணீரில் நனையாத, அழுக்கு மற்றும் கிழிதல் ஏற்படாமல் தாக்குப் பிடிக்கும்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் 5 நகரங்களில் ரூ.10 பாலிமர் நோட்டுகள் சோதனை செய்யப்பட்டன.

ஆனால், அப்போது நிலவிய தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் இந்த நோட்டுகளை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கல்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. 

ஜூன் 1 முதல் அமுலுக்கு வரும் புதிய விதிகள்... அந்த 7 மாற்றங்கள்

ஜூன் 1 முதல் அமுலுக்கு வரும் புதிய விதிகள்... அந்த 7 மாற்றங்கள்

குறிப்பிட்ட அந்தத் தொழில்நுட்பம் இனி ஒரு சவாலாக இல்லை என்றும், ஏடிஎம்கள் அத்தகைய நோட்டுகளை அடையாளம் காண்பதை உறுதிசெய்யும் வகையில் தீர்வுகள் காணப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

இதுவரை உலகில் சுமார் 60 நாடுகள் பிளாஸ்டிக் பணத்தாள்களைப் புழக்கத்திற்கு அமுல்படுத்தியுள்ளன. 1988 ஆம் ஆண்டில் முதல் நாடாக அவுஸ்திரேலியா பிளாஸ்டிக் பணத்தாள்களை அறிமுகப்படுத்தியது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US