ரூ.18,000 கோடிக்கு விற்கப்பட உள்ள RCB? இறுதிக்கட்ட போட்டியில் இரு குழு

Royal Challengers Bangalore
By Karthikraja Mar 18, 2026 11:44 AM GMT
Report

 RCB அணியின் விற்பனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், போட்டியில் இரு குழுக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இறுதிக்கட்ட விற்பனையில் RCB

2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28 ஆம் திகதி தொடங்கி நடைபெற உள்ள நிலையில், நடப்பு சாம்பியனான RCB அணியின் விற்பனையும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

ரூ.18,000 கோடிக்கு விற்கப்பட உள்ள RCB? இறுதிக்கட்ட போட்டியில் இரு குழு | Rcb Sale To Final Stage 2 Competitiors In Race

RCB அணி 2025 ஐபிஎல் தொடரில் அதன் முதல் கிண்ணத்தை வென்றதும் அதன் சந்தை மதிப்பு உயர்ந்ததால், அதன் தற்போதைய உரிமையாளராக உள்ள லண்டனை சேர்ந்த Diageo நிறுவனம், அணியை விற்க முன்வந்துள்ளது.

இதனை வாங்க Serum institute நிறுவனத்தின் CEO அதார் பூனாவாலா, அதானி குழும தலைவர் கௌதம் அதானி உள்ளிட்ட பலரும் தொடக்கத்தில் ஆர்வம் காட்டினாலும் தற்போது இவர்கள் அணியை வாங்கும் முடிவில் இருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது. 

நிலுவையில் போக்ஸோ வழக்கு - காதலியை ரகசிய திருமணம் செய்த RCB வீரர் யாஷ் தயாள்

நிலுவையில் போக்ஸோ வழக்கு - காதலியை ரகசிய திருமணம் செய்த RCB வீரர் யாஷ் தயாள்

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த EQT என்ற தனியார் பங்கு நிறுவனமும், ரஞ்சன் பாயின் மணிப்பால் குழுமம் தலைமையிலான குழுவும் அணியை வாங்கும் இறுதிப்போட்டியில் இணைந்துள்ளது. 

ரூ.18,000 கோடிக்கு விற்கப்பட உள்ள RCB? இறுதிக்கட்ட போட்டியில் இரு குழு | Rcb Sale To Final Stage 2 Competitiors In Race

அமெரிக்க தனியார் பங்கு நிறுவனமான கோல்பர்க் கிராவிஸ் ராபர்ட்ஸ் & கோ. (KKR) மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டுக் குழுவான டெமாசெக் ஆகியவை மணிப்பால் குழுமத்துடன் இணைந்து அணியை வாங்கும் முடிவில் உள்ளது. 

ரூ.18,000 கோடிக்கு விற்கப்பட உள்ள RCB? இறுதிக்கட்ட போட்டியில் இரு குழு | Rcb Sale To Final Stage 2 Competitiors In Race

EQT, சுமார் 2 பில்லியன் டொலருக்கு(இந்திய மதிப்பில் சுமார் ரூ.18,544 கோடி) அணியை வாங்கும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விற்பனையை மார்ச் 31 ஆம் திகதிக்குள் முடிக்க Diageo நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்போது ஏலம் இறுதி செய்யப்பட்டாலும், செயல்முறைகளை முடித்து புதிய உரிமையாளர் பொறுப்பேற்க செப்டம்பர் அல்லது அக்டோபர் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில், சஞ்சீவ் கோயங்கா தலைமையிலான RPSG குழுமம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை 850 மில்லியன் டொலருக்கு (ரூ. 7090 கோடி) வாங்கியதை விட இந்த விற்பனைத் தொகை மிகவும் அதிகமாக இருக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US