உக்ரைன் தாக்குதலில் எரிந்து கடலில் மூழ்கிய ரஷ்ய போர்க்கப்பல்! உண்மையான ஆதாரம் வெளியானது

BlackSea Zelensky UkraineRussiaWar Moskva Sank Puitn
By Basu Apr 18, 2022 06:18 AM GMT
Report

 உக்ரைன் ராணுவத்தின் ஏவுகணை தாக்குதலில் சிக்கி கடலில் மூழ்கிய ரஷ்யாவின் அதிநவீன மாஸ்க்வா போர்க்கப்பலின் உண்மையான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன் கருங்கடலில் ரஷ்யாவின் அதிநவீன போர்க்கப்பலான மாஸ்க்வாவை ஏவுகணையால் தாக்கி அழித்ததாக உக்ரைன் அறிவித்தது.

அதேசமயம், மாஸ்க்வாவில் தீ விபத்து ஏற்பட்டு வெடிமருந்துகள் வெடித்து சிதறியதாகவும், கப்பலை துறைமுகத்திற்கு கட்டி இழுத்து செல்லும் வழியில் சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியதாகவும், கப்பலில் பயணித்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

எனினும், கப்பலில் எப்படி தீ ஏற்பட்டது என்ற விவரத்தை ரஷ்யா தெரிவிக்கவில்லை.

உக்ரைன் தாக்குதலில் எரிந்து கடலில் மூழ்கிய ரஷ்ய போர்க்கப்பல்! உண்மையான ஆதாரம் வெளியானது | Real Photo Of The Hit Flagship Cruiser Moskva

இதனையடுத்து, போர்க்கப்பல் மூழ்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு நகரங்கள் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.

உக்ரைன் தாக்குதலில் எரிந்து கடலில் மூழ்கிய ரஷ்ய போர்க்கப்பல்! உண்மையான ஆதாரம் வெளியானது | Real Photo Of The Hit Flagship Cruiser Moskva

அடுத்த போட்டிக்காக புனே புறப்படவிருந்த டெல்லி அணியின் பயணம் திடீர் ரத்து! 

ஆனால், ரஷ்ய போர்க்கப்பல் தாக்கப்பட்டு கடலில் மூழ்கியதை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவித ஆதாரமோ வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படம் தாக்குதலுக்கு பிறகு கப்பல் கடலில் மூழ்குவதற்கு முன் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், மாஸ்க்வா கொளுந்துவிட்டு எரிந்த படி கடலில் மூழ்குவதை காட்டுகிறது.              

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US