அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான Realme 12 Pro Series.., விலை, சிறப்பம்சங்கள் இதோ

Smart Phones
By Yashini Jan 29, 2024 12:42 PM GMT
Report

Realme நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது Realme 12 Pro மற்றும் Realme 12 Pro Plus Smartphone-களை அறிமுகம் செய்தது.

புதிய Realme Pro Series Smartphone-களின் விற்பனை Realme, Flipkart வலைதளங்கள் மற்றும் கடைகளில் பிப்ரவரி 6-ம் திகதி துவங்குகிறது.

அறிமுக சலுகையாக புதிய Pro Series Smartphone-களை வாங்குவோர் ICICI Bank Card-களை பயன்படுத்தும் போது ரூ. 2,000 வரை தள்ளுபடி பெற முடியும்.

அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான Realme 12 Pro Series.., விலை, சிறப்பம்சங்கள் இதோ | Realme 12 Pro And 12 Pro Plus Launched India

இதன் விலை

Realme 12 Pro மாடலின் 8GB RAM, 128GB Memory மாடல் விலை ரூ. 25,999 என்றும் 8GB RAM, 256GB Memory மாடல் விலை ரூ. 26,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Realme 12 Pro Plus 8GB RAM, 128GB Memory மாடல் விலை ரூ. 29,999 என்றும் 8GB RAM, 256GB Memory மாடல் விலை ரூ. 31,999 என்றும் Top End 12GB RAM, 256GB Memory மாடல் விலை ரூ. 33,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான Realme 12 Pro Series.., விலை, சிறப்பம்சங்கள் இதோ | Realme 12 Pro And 12 Pro Plus Launched India

புதிய Foldable Smartphone-ஐ அறிமுகம் செய்த Honor.., சிறப்பம்சங்கள், விலை இதோ

புதிய Foldable Smartphone-ஐ அறிமுகம் செய்த Honor.., சிறப்பம்சங்கள், விலை இதோ

இதன் சிறப்பம்சங்கள்  

  • 6.7 inch 2412x1080 Pixel FHD+ வளைந்த AMOLED Screen, 120Hz Refresh rate
  • Realme 12 Pro- Octa Core Snapdragon 6 Gen 1 Processor
  • Realme 12 Pro Plus- Snapdragon 7s Gen 2 processor
  • Adreno 710 GPU
  • 8 GB/12 GB RAM
  • 128 GB / 256 GB Memory
  • Dual SIM slot
  • Android 14 சார்ந்த Realme UI 6
  • Realme 12 Pro – 50MP Primary Camera
  • 8MP ultra wide camera
  • 32MP telephoto lens, LED Flash
  • 32MP selfie camera
  • Realme 12 Pro Plus 50MP primary camera
  • 8MP ultra wide camera
  • 64MP Omnivision periscope telephoto lens, LED Flash
  • 32MP selfie camera
  • In-display fingerprint sensor
  • USB C Audio, Stereo Speakers, Dolby Atmos, Hi-Res Audio
  • 5G, Dual 4G VoltE, Wi-Fi, Bluetooth 5.2
  • USB Type C
  • 5000 mAh Battery
  • 67W SuperWook Fast Charging

அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான Realme 12 Pro Series.., விலை, சிறப்பம்சங்கள் இதோ | Realme 12 Pro And 12 Pro Plus Launched India

அதிரடி விலை குறைந்த iphone 15 pro.., அதுவும் iphone 14 Plus- வை விட குறைவு: Flipkart-ல் வாங்கலாம்

அதிரடி விலை குறைந்த iphone 15 pro.., அதுவும் iphone 14 Plus- வை விட குறைவு: Flipkart-ல் வாங்கலாம்

மேலும், Realme 12 Pro மற்றும் Realme 12 Pro Plus Smartphone-கள் Submarine Blue மற்றும் Navigator Baig நிறங்களில் கிடைக்கிறது.

Realme 12 Pro Plus மாடல் இந்தியாவில் மட்டும் Explorer Red version-ல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US