ஊதா நிறத்தில் Realme GT 6T., ஜூலை 20 முதல் Amazon Prime Day Sale-ல் விற்பனை

Smart Phones Realme
By Ragavan Jul 15, 2024 04:25 PM GMT
Report

முன்னணி சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Realme விரைவில் அதன் Realme GT 6T போனை மற்றொரு வண்ண விருப்பத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.

கடந்த மே மாதம், Realme GT 6T போன் இந்திய சந்தையில் நுழைந்தது. Fluid Silver மற்றும் Razor Green வண்ண விருப்பங்களில் இந்த போன் கிடைக்கிறது.

புதிய அவதாரம் எடுக்கும் டாடா Nano!

புதிய அவதாரம் எடுக்கும் டாடா Nano!

இந்த போன் Qualcomm Snapdragon 7+ Gen 3 processor மூலம் இயக்கப்படுகிறது. 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமராவுடன் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது.

இந்த Realme GT 6T மொபைல், ஜூலை 20-ஆம் திகதி Amazon Prime Day Sale விற்பனையில் புதிதாக miracle purple நிறத்தில் அறிமுகமாகிறது.

Realme GT 6T Miracle Purple Colour Variant Launched in India, Amazon Prime Day Sale, Realme GT 6T Mobile, Realme GT 6T Miracle Purple

அதேபோல், இந்த போன் Amazon மற்றும் Realme இணையதளங்களில் மட்டுமே கிடைக்கும்.

Realme GT 6T போன் 8 GB RAM உடன் 256 GB Storage variant ரூ.32,999-க்கும், 12 GB RAM உடன் 256 GB Storage variant ரூ.35,999-க்கும் கிடைக்கும்.

Realme GT 6T Miracle Purple Colour Variant Launched in India, Amazon Prime Day Sale, Realme GT 6T Mobile, Realme GT 6T Miracle Purple

Realme GT 6T ஃபோன் Android 14 அடிப்படையிலான Realme UI 5 OS பதிப்பில் இயங்குகிறது. இது மூன்று OS புதுப்பிப்புகளையும் நான்கு பாதுகாப்பு புதுப்பிப்புகளையும் வழங்குகிறது.

இது 6.78-inch full HD+ LTPO AMOLED display, 1000 nits peak brightnes-உடன் 120 Hz refresh rate ஆதரவு கொண்டுள்ளது. 4nm Qualcomm Snapdragon 7+ Gen3 processor மூலம் இயக்கப்படுகிறது.

1100-க்கும் மேற்பட்ட EV6 கார்களை திரும்பப்பெறும் KIA.. என்ன காரணம்?

1100-க்கும் மேற்பட்ட EV6 கார்களை திரும்பப்பெறும் KIA.. என்ன காரணம்?

Realme GT 6T ஃபோனில் Sony LVT 600 சென்சார் கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமரா, 8 மெகாபிக்சல் Sony IMX355 சென்சார் கேமரா மற்றும் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 32 மெகாபிக்சல் Sony IMX615 சென்சார் கேமரா உள்ளது.

மேலும் இந்த மொபைல் in-display fingerprint sensor, 120W Super Vooc சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Realme GT 6T Miracle Purple Colour Variant Launched in India, Amazon Prime Day Sale, Realme GT 6T Mobile, Realme GT 6T Miracle Purple

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Realme GT 6T Miracle Purple Colour Variant Launched in India, Amazon Prime Day Sale, Realme GT 6T Mobile, Realme GT 6T Miracle Purple

7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US