ஏர் இந்தியா விமான விபத்து: விபத்துக்கான காரணம் என்ன?

Gujarat India Plane Crash Air India
By Balamanuvelan Jun 13, 2025 10:30 AM GMT
Report

இந்தியாவின் குஜராத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் பயணித்த ஒருவர் தவிர மற்ற அனைவரும் பலியாகிவிட்டார்கள்.

இந்நிலையில், விபத்துக்கான காரணம் என்னவாக இருந்திருக்கும் என்பது குறித்து விமானிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். 

ஏர் இந்தியா விமான விபத்து: விபத்துக்கான காரணம் என்ன? | Reason Behind Ahmedabad Air India Plane Crash

விபத்துக்கான காரணம் என்ன?

Fuel metering system

மூத்த விமானி ஒருவர், விமானத்தின் fuel metering system என்னும் அமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை விபத்துக்குக் காரணமாக அமைந்திருக்கக்கூடும் என்கிறார். 

ஏர் இந்தியா விமான விபத்து: விபத்துக்கான காரணம் என்ன? | Reason Behind Ahmedabad Air India Plane Crash

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர்

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர்

அதாவது, நாம் பயன்படுத்தும் மோட்டார்சைக்கிள், கார் போன்ற வாகனங்களில் உள்ளதுபோல, எரிபொருளை காற்றுடன் கலக்கும் இந்த அமைப்பில் அடைப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது எரிபொருளில் ஏதாவது கலந்திருந்தாலோ விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் பழுதாகக்கூடும், எஞ்சின்கள் செயலிழந்ததால் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

பறவைகள்

விமான எரிபொருள் அமைப்பு தொடர்பான துறையில் மூத்த விரிவுரையாளராக பணியாற்றும் Dr Jason Knight என்பவர், விமானத்தில் எரிபொருள் அதிகம் இருந்ததால் விமானம் அதிக எடை காரணமாக விபத்துக்குள்ளாகியிருக்கும் என கூற முடியாது.  

ஏர் இந்தியா விமான விபத்து: விபத்துக்கான காரணம் என்ன? | Reason Behind Ahmedabad Air India Plane Crash

விமானம் மிகவும் தாழ்வாகப் பறந்ததால், விமானத்தை முறைப்படி தரையிறக்க விமானியால் முடியாமல் போயிருக்கலாம் என்றும், விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் பழுதானால்தான் விமானத்தால் பறக்கமுடியாத நிலை ஏற்படும் என்றும், அப்படி இரண்டு எஞ்சின்களும் பழுதாகவேண்டுமானால், பறவைகள் மோதியதால்தான் அப்படி ஆகியிருக்கமுடியும், அதனால் விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். 

ஏர் இந்தியா விமான விபத்து - முன்னாள் முதல்வரின் உயிரை பறித்த அதிர்ஷ்ட எண்

ஏர் இந்தியா விமான விபத்து - முன்னாள் முதல்வரின் உயிரை பறித்த அதிர்ஷ்ட எண்

Wing flaps

மேலும், விமானம் மேல் நோக்கி ஏறும்போதும், இறங்கும்போதும் அதற்கு உதவியாக இருக்கக்கூடிய பாகமான, விமானத்தின் இறக்கையில் உள்ள wing flaps என்னும் அமைப்புகள் சரியாக இயங்காமல் போயிருக்கலாம், அதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மூன்று நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். 

இந்தியாவில் இதுவரை நடந்த மோசமான 10 விமான விபத்துகள்

இந்தியாவில் இதுவரை நடந்த மோசமான 10 விமான விபத்துகள்

இப்படி பல்வேறு நிபுணர்கள் பல கருத்துக்களை கூறியுள்ள நிலையில், விமானத்தின் கருப்புப்பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து எதனால் நடந்தது என்பதை அந்த கருப்புப்பெட்டியின் மூலம் அறிந்துகொள்வதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US