இந்தியா பாகிஸ்தான் தொடர்பில் அமெரிக்காவுக்கு கிடைத்த முக்கிய உளவுத் தகவல்
இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தவிர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கு காரணம் யார் என்பதுதான் கேள்வியாக நிற்கிறது. ஆபரேஷன் சிந்தூரை இந்தியா ஆரம்பித்த நான்கே நாட்களில் யுத்த நிறுத்தத்தை அறிவித்தது அமெரிக்கா.
இந்த அறிவிப்பு வெளியான உடனே இரு நாடுகளும் தம்முடைய மோதல் போக்கை நிறுத்திக் கொண்டன அல்லது தவிர்த்துக் கொண்டன.
ஆரம்பத்தில் இந்தியா பாகிஸ்தான் யுத்தம் பற்றி அலட்டிக் கொள்ளாத அமெரிக்கா, திடீரென்று காட்சிக்குள் குதித்து இரண்டு நாடுகளுக்கும் அழுத்தத்தை கொடுத்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் காரணம் என்ன?
அமெரிக்காவுக்கு கிடைத்த முக்கியமான உளவுத் தகவல்தான் பிரதான காரணம் என தெரிய வந்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |