ரூ.15,000-ல் களமிறங்க இருக்கும் 5G Smartphone.. Redmi 13C Series வெளியீட்டு தேதி அறிவிப்பு
Redmi புதிதாக 13C Series ஏற்கனவே நைஜீரியாவில் அறிமுகமானதை தொடர்ந்து தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
5G மற்றும் 4G LTE என்ற இரண்டு variants-களை வருகிற டிசம்பர் 6ம் திகதி இந்தியாவில் வெளியாக இருக்கிறது.
4GB/ 128GB, 6GB/ 128GB, மற்றும் 8GB/256GB என 3 விதமான Storage வேரியண்ட்களில் வெளியாக இருக்கிறது.
இந்த Smartphone-ன் 5G மாடலின் விலை ரூ.15,000-ல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Redmi13C 5G சிறப்பம்சங்கள்
- MediaTek's Dimensity 6100+ Chipset
- 8 GB RAM
- 256 GB Storge
- ரூ.15,000 விலை
- 18 W Fast charging
#ItsTimeTo5G!
— Redmi India (@RedmiIndia) November 29, 2023
Brace yourself for the grand #GlobalDebut of the #Redmi13C 5G that stands out with its unique design.
Elevate your style with the extraordinary.
Launching on 6th December 2023.
Get notified: https://t.co/c5vovxSQdk pic.twitter.com/pFdCt70VRp
Redmi 13C 4G LTE சிறப்பம்சங்கள்
- MediaTek Helio G85 Chipset
- Android 13 Basic MIUI 14 OS
- 6.74 inch LCD Display
- 90 Hz Refresh rate
- 450 nits Peak Brightness
- Storage variants- 4GB/ 128GB, 6GB/ 128GB, மற்றும் 8GB/ 256GB
- 18W Charging capacity கொண்ட 5,000 mAh Battery
- 50 Mega Pixel Primary Camera
- 2 Mega Pixel Macro Camera
- 8 Mega Pixel Selfie Camera
- Colors: Star Dust Black and Star Shine Green
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |