ரூ.4500 தள்ளுபடி விலையில் Redmi Note 12: அசத்தலான ஆப்பர்

Smart Phones
By Yashini Jan 02, 2024 01:02 PM GMT
Report

இந்திய சந்தையில் Redmi Note 13 series மாடல்கள் ஜனவரி 4-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய Note Series மாடல்கள் வெளியாக இருக்கும் நிலையில், Redmi Note 12 4G விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக ரூ. 14,999 விலையில் அறிமுகமான Redmi Note 12 4G விலை தற்போது குறைந்த விலையில் கிடைக்கிறது.

ரூ.4500 தள்ளுபடி விலையில் Redmi Note 12: அசத்தலான ஆப்பர் | Redmi Note 12 4G Price India Discount

இதன் 6GB RAM, 128 GB Memory மாடல் விலை ரூ. 16,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

ரூ.4000 தள்ளுபடி விலையில் OnePlus Nord 3 Smartphone: Amazon, Flipkart-ல் வாங்கலாம்

ரூ.4000 தள்ளுபடி விலையில் OnePlus Nord 3 Smartphone: Amazon, Flipkart-ல் வாங்கலாம்

விலை குறைப்பின் படி Redmi Note 12 4G விலை தற்போது முறையே ரூ. 11,999 மற்றும் ரூ. 13,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ரூ.4500 தள்ளுபடி விலையில் Redmi Note 12: அசத்தலான ஆப்பர் | Redmi Note 12 4G Price India Discount

இந்த விலை Flipkart வலைதளத்தில் ஏற்கனவே Update செய்யப்பட்டு விட்டது. இதுதவிர HDFC, SBI மற்றும் Axis Bank Card-களை பயன்படுத்தும் போது ரூ.1500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அதன்படி Redmi Note 12 4G விலை ரூ. 10,499 மற்றும் ரூ. 12,499 என்று மாறிவிடும். இந்த Smartphone Lunar Black, Sunrise Gold மற்றும் Ice blue என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US