அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சின் இரகசிய தகவல்கள் வெளியீடு (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
அமெரிக்காவில் தற்காப்பு அமைச்சின் இரகசியத் தகவல்களை திருடி வெளியிட்டமைக்காக 21 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\
ரஷ்ய படைகளை எதிர்த்து உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு விமானப் படை செயல்படலாம் என்ற தகவல் அமெரிக்க உளவுத் துறையின் இரகசிய ஆவணங்கள் கசிவு மூலம்,வெளிப்பட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் தொடர்ந்து கனத்த மழை பெய்து வருவதனால் Fort Lauderdale (ஃபோர்ட் லாடர்டேல் ) இல் உள்ள சர்வதேச விமான நிலையம் தற்கலிகமாக மூடப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தி 9 பேரை கொன்ற மாணவருக்கு ஆயுள் தண்டனை விதி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரிட்டன் மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டு விழா அடுத்தமாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மனைவி, பிள்ளைகளைவிட்டு இளவரசர் ஹாரி மட்டும் முடிசூட்டு விழா நிகழ்வில் பங்கேற்பார் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.