போரிஸ் ஜான்சன் ரிஷி சுனக் இடையே மோதல்! பிரித்தானிய அரசியலில் பரபரப்பு

Boris Johnson Rishi Sunak
By Ragavan May 25, 2022 12:14 PM GMT
Report

பிரித்தானியாவில் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்த அச்சுறுத்தல் தொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் நிதித்துறை அமைச்சர் ரிஷி சுனக்கிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பிரித்தானிய அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்த நடவடிக்கையைத் தவிர்க்க பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுத்த நிலையில், அதற்கு ரிஷி சுனக் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த புதிய ஒப்பந்தம் மூலம் ​​ஒரு பெரிய ஊதிய உயர்வுக்கான இரயில் தொழிற்சங்க கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதால் இதனை ரிஷி சுனக் மறுத்துள்ளார்.

புடினை 2 மாதங்களுக்கு முன்பே கொலை செய்ய முயற்சி நடந்தது! உக்ரைனிய அதிகாரி பரபரப்பு தகவல்

போரிஸ் ஜான்சன் ரிஷி சுனக் இடையே மோதல்! பிரித்தானிய அரசியலில் பரபரப்பு | Rishi Sunak Clashes Pm Boris Johnson Rail Strike

இந்த கருத்து வேறுபாடு டவுனிங் ஸ்ட்ரீட்டின் எண்.10 மற்றும் எண்.11 அலுவலகங்களுக்கு இடையில் ஒரு புதிய பிரச்சினை தூண்டியுள்ளது. மேலும், ஊழியர்கள் கோரிக்கைகளை எதிர்க்க முயற்சிப்பதாக கருவூலத்தை இரயில் துறை குற்றம் சாட்டியுள்ளது.

பிரித்தானியாவின் இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கம் (RMT), புதிய ஊதிய ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்தும், ரயில்வேக்கு மிகவும் தேவையான சீர்திருத்தங்களை எதிர்த்தும், இந்த கோடையில் ரயில் சேவைகளை நிறுத்துவதற்கு வாக்கெடுப்பின்மூலம் முடிவு செய்துள்ளது.

உக்ரேன் மரியுபோல் நகரத்தில் அழுகிய நிலையில் 200 உடல்கள் கண்டெடுப்பு!

ரிஷி சுன்னத் இதற்கு எதிர்ப்புத்தெரிவித்தாலும், தொழில்துறை உறவுகளின் முட்டுக்கட்டையை உடைக்க பல்லாயிரக்கணக்கான இரயில் தொழிலாளர்களுக்கு சுமார் 5% ஊதிய உயர்வை வழங்குவதற்கான இரயில் தொழில் திட்டங்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் போக்குவரத்துக்கான மாநில செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் ஆதரவளிப்பதாக புரிந்து கொள்ளப்படுகிறது.  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US