ரஷ்யாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு தாக்குதல்: 6 காவல்துறை அதிகாரிகள் உயிரிழப்பு

Ukraine Russian Federation Russia
By Thiru Jun 23, 2024 09:31 PM GMT
Report

ரஷ்யாவில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 6 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவில் துப்பாக்கி சூடு தாக்குதல்

ரஷ்யாவின் தாகெஸ்தான்(Dagestan) பகுதியில் துப்பாக்கி சுடும் தாக்குதல்கள் மூலம் காவல்துறை அதிகாரிகள் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த  தாக்குதல்கள் ஒரு தொழுகைக்கூடம், ஒரு ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் மற்றும் ஒரு காவல் நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளது.

russia-dagestan-gun-shooting-6-policemen-vanished

தாக்குதல்களில் ஒரு பாதிரியாரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தாக்குதல்தாரிகள் இரண்டு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தீவிரமடையும் எதிர்ப்பு நடவடிக்கை

மக்காச்சகாலா மற்றும் டெர்பெண்ட் பகுதிகளில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ரஷ்யாவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு குழு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

"அடையாளம் தெரியாத நபர்கள் யூத தொழுகைக் கூடம் மற்றும் தேவாலயம் மீது தானியங்கி ஆயுதங்களால் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்" என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

russia-dagestan-gun-shooting-6-policemen-vanished

தாக்குதலுக்கு இலக்கான யூத தொழுகைக் கூடம் தீயில் எரிந்தது என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் தாக்குதல் காரர்கள் காரில் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் புகைப்படம் எடுக்க போய் 60 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன்! பின் நடந்தது என்ன?

பிரித்தானியாவில் புகைப்படம் எடுக்க போய் 60 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன்! பின் நடந்தது என்ன?

காஸ்பியன் கடல் கரையோரம் வடக்கே சுமார் 125 கி மீ (75 மைல்) தொலைவில் உள்ள மக்காச்சகாலாவில் உள்ள காவல் நிலையத்தில் பின்னர் துப்பாக்கி சண்டை நடந்தது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தாகெஸ்தான் என்பது தெற்கு ரஷ்யாவில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US