உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிரித்தானிய தூதரை வெளியேற்றும் ரஷ்யா

United Kingdom Ukraine Russian Federation
By Ragavan Nov 26, 2024 03:55 PM GMT
Report

உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் பிரித்தானிய தூதரக அதிகாரியை வெளியேற்ற ரஷ்யா வெளியேற்றுகிறது.

உக்ரைன் போர் தொடர்பாக பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உளவுப்பணியில் ஈடுபட்டதாக கூறி பிரித்தானிய தூதர் எட்வர்ட் பிரையர் வில்க்ஸை (Edward Pryor Wilkes) ரஷ்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணையை எதைக்கொண்டும் தடுக்க முடியாது- எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி

ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணையை எதைக்கொண்டும் தடுக்க முடியாது- எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி

ரஷ்யாவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான FSB FSS வில்க்ஸ் அவரது நுழைவு விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்து நாட்டுக்கு நுழைந்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், அவர் பிரித்தானிய உளவுத்துறை முகவராக தூதரக அங்கீகாரத்தின் கீழ் செயல்பட்டதாகவும், ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Russia Uk Cold War, UK Diplomat, Russia Expel UK Diplomat spy, UK Spy in Russia

ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் செய்தித்தொடர்பாளர் மரியா ஜகரோவா, வில்க்ஸின் தூதரக அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்.

அவர் இரண்டு வாரங்களுக்குள் ரஷ்யாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர், ரஷ்யா செப்டம்பரில் ஆறு பேரை உளவு பார்த்த குற்றச்சாட்டில் நாடுகடத்தியது. ஆனால், இவை முழுமையாக ஆதாரமற்றவை என்று பிரித்தானிய தரப்பு மறுத்தது.

அமெரிக்கா வீசிய அணு குண்டு., உயிர்ப்புடன் பல ஆண்டுகளாக நீடிக்கும் அபாயம்

அமெரிக்கா வீசிய அணு குண்டு., உயிர்ப்புடன் பல ஆண்டுகளாக நீடிக்கும் அபாயம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Russia Uk Cold War, UK Diplomat, Russia Expel UK Diplomat spy, UK Spy in Russia
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US