மத்திய கிழக்கில் அமெரிக்கத் தளங்கள் குறிவைக்கப்பட்டதன் பின்னணி: ஜெலென்ஸ்கி வெளிப்படை

Volodymyr Zelenskyy Middle East
By Arbin Mar 30, 2026 10:24 AM GMT
Report

சவுதி அரேபியா இராணுவத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதற்கு முந்தைய நாட்களில், மத்திய கிழக்கு முழுவதும் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் இராணுவத் தளங்களை ரஷ்யா செயற்கைக்கோள் மூலம் கண்காணித்தது என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு உதவி

வளைகுடா நாடான கத்தாரில் செய்தியாளர்களை சந்தித்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யா அத்தகைய உளவுத் தகவல்களை ஈரானுடன் பகிர்ந்துகொண்டதாகவும், அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகளை இலக்குவைக்க ஈரானுக்கு உதவியதாகவும் தாம் 100 சதவீதம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் அமெரிக்கத் தளங்கள் குறிவைக்கப்பட்டதன் பின்னணி: ஜெலென்ஸ்கி வெளிப்படை | Russia Help Iran Says Zelensky

மார்ச் 24 முதல் 26 வரையிலான காலகட்டத்தில், ரஷ்யச் செயற்கைக்கோள்கள் பல முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை ஈரானுக்காக படம்பிடித்துள்ளதாகக் காட்டும் உளவுத் தகவல்களைப் பெற்றிருப்பதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

குதிக்கும் எண்ணெய் விலை... ஈரான் போரால் ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு

குதிக்கும் எண்ணெய் விலை... ஈரான் போரால் ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு

மார்ச் 24 அன்று, சாகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள அமெரிக்க-பிரித்தானிய இராணுவத் தளம், குவைத் சர்வதேச விமான நிலையம் மற்றும் கிரேட்டர் பர்கன் எண்ணெய் வயலின் சில பகுதிகள் உள்ளிட்ட பல முக்கிய இடங்களின் படங்களை ரஷ்ய செயற்கைக்கோள்கள் பதிவு செய்ததாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் அமெரிக்கத் தளங்கள் குறிவைக்கப்பட்டதன் பின்னணி: ஜெலென்ஸ்கி வெளிப்படை | Russia Help Iran Says Zelensky

உளவுத் தகவல்

சவுதி அரேபியாவில் இளவரசர் சுல்தான் விமானத் தளம் புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 26 அன்று, சவுதி அரேபியாவில் உள்ள ஷைபா எண்ணெய் மற்றும் எரிவாயு வயல், துருக்கியில் உள்ள இன்சிர்லிக் விமானத் தளம் மற்றும் கத்தாரில் உள்ள அல் உதேத் விமானத் தளம் போன்ற கூடுதல் இடங்களும் புகைப்படமாகப் பதிவு செய்யப்பட்டதாகவும் ஜெலென்ஸ்கி சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் அமெரிக்கத் தளங்கள் குறிவைக்கப்பட்டதன் பின்னணி: ஜெலென்ஸ்கி வெளிப்படை | Russia Help Iran Says Zelensky

அத்துடன், தடைகள் நீக்கப்பட்டு நாள்தோறும் வருவாய் ஈட்டிவரும் ஓர் ஆக்கிரமிப்பாளர், அமெரிக்க, மத்திய கிழக்கு, பிரித்தானிய மற்றும் அமெரிக்கத் தளங்கள் உள்ளிட்டவற்றிற்கு எதிரான தாக்குதல்களுக்குத் தேவையான உளவுத் தகவல்களை வழங்கி வருகிறார் என்றும் ஜெலென்ஸ்கி ரஷ்யாவை குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவை ஓர் ஆக்கிரமிப்பாளர் என்று அழைத்ததோடு, அதன் மீதான தடைகள் ஏன் தளர்த்தப்பட்டன என்றும் உக்ரைன் ஜனாதிபதி கேள்வி எழுப்பி மறைமுகமாக அமெரிக்காவை குற்றஞ்சாட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US