உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடி - ஒரே இரவில் 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகளை வீசிய ரஷ்யா

Russo-Ukrainian War Ukraine Russia
By Karthikraja Jun 09, 2025 02:02 PM GMT
Report

 ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் ஆபரேஷன் Spider's Web என பெயரிடப்பட்ட தாக்குதல் மூலம், உக்ரைன் ரஷ்யா மீது 117 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.

ஒரே இரவில் 479 ட்ரோன்கள்

உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடி - ஒரே இரவில் 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகளை வீசிய ரஷ்யா | Russia Hit Ukraine With 479 Drones At A Night

இதில், ரஷ்யாவின் 40 விமானங்கள் சேதமடைந்ததாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு ரஷ்யா பெரிய பதிலடியை கொடுக்கும் என அமெரிக்கா உக்ரைனை எச்சரித்திருந்தது. 

இந்நிலையில், 3 வருட போர் காலத்தில் இல்லாத வகையில், உக்ரைன் மீது பெரிய தாக்குதல் ஒன்றை ரஷ்யா நடத்தியுள்ளது.

உக்ரைனின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளை குறிவைத்து, ரஷ்யா ஒரே இரவில் 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகளை ஏவியுள்ளது. 

உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடி - ஒரே இரவில் 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகளை வீசிய ரஷ்யா | Russia Hit Ukraine With 479 Drones At A Night

உக்ரைனின் ரிவ்னே பகுதியில் உள்ள டப்னோ விமான தளத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதலை நடத்தியாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மிக மோசமான நடவடிக்கைக்கு தயாராகும் ரஷ்யா... உக்ரைன் தொடர்பில் எச்சரிக்கும் அமெரிக்கா

மிக மோசமான நடவடிக்கைக்கு தயாராகும் ரஷ்யா... உக்ரைன் தொடர்பில் எச்சரிக்கும் அமெரிக்கா

இடைமறித்த உக்ரைன்

இதில், 277 ட்ரோன்கள் மற்றும் 19 ஏவுகணைகளை தங்களின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்தாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதில் உக்ரைன் குடிமகன் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இரவு முழுவதும் நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதல், போர் தொடங்கியதிலிருந்து தனது பிராந்தியத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என மேற்கு நகரமான ரிவ்னேவின் மேயர் ஒலெக்சாண்டர் ட்ரெட்யாக் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தாக்குதலுக்கு குறிவைக்கப்பட்ட சில பகுதிகளில், நிலைமை மிகவும் கடினமாக உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒப்புக்கொண்டுள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 

31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US