உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு படை குறித்து விசாரணை: ரஷ்யா அறிவிப்பு!

London British National Party Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War
By Thiru Apr 24, 2022 09:30 AM GMT
Report

செய்தி சுருக்கம்:

  • உக்ரைனில் பிரித்தானிய இராணுவ செயல்பாடுகள் குறித்து ரஷ்யா விசாரணை
  • உயரடுக்கு இராணுவ படை குறித்த தகவல் வெளியிட முடியாது பிரித்தானியா அறிவிப்பு


உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு ராணுவ படைப் பிரிவு செயல்பட்டு வருவதாக ரஷ்ய ஊடகம் வெளியிட்ட அறிக்கை அடிப்படையாக கொண்டு விசாரணை செய்ய இருப்பதாக ரஷ்ய சிறப்பு விசாரணை அமைப்பு அறிவித்துள்ளது.

உக்ரைனின் மேற்குப் பகுதி நகரான லிவிவ்-வில் பிரித்தானியாவின் சிறப்பு விமான சேவையின் உயரடுக்கு இராணுவ படை ரஷ்யாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ரஷ்யாவின் ஆர்ஐஏ செய்தி ஊடகம் அறிக்கை வெளியிட்டது.

உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு படை குறித்து விசாரணை: ரஷ்யா அறிவிப்பு! | Russia Investigate Presence British Sas In Ukraine

இந்த நிலையில், பிரித்தானியாவின் சிறப்பு விமான சேவையின் உயரடுக்கு இராணுவ படை உக்ரைனில் இருந்து உக்ரைனிய ராணுவ படைக்கு சிறப்பு பயிற்சி வழங்குவதாகவும், அந்த நாட்டின் மேற்கு பகுதியில் நேரடியான ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் ரஷ்ய செய்தி ஊடகம் வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாக கொண்டு உக்ரைனில் விசாராணை மேற்கொள்ள இருப்பதாக ரஷ்ய சிறப்பு விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: புதினை நேரில் சந்திக்க நான் தயார்... ஆனால் ஒருவர் கொல்லப்பட்டாலும் முடிந்தது ஜெலென்ஸ்கி எச்சரிக்கை!

தங்களது சிறப்பு ராணுவ நடவடிக்கைகளுக்கு நோட்டோ நாடுகள் தலையிட கூடாது என ரஷ்யா எச்சரித்து வரும் நிலையில், பிரித்தானிய உயரடுக்கு இராணுவ படை குறித்த விசாரணையை ரஷ்யா நடத்தப்போகிறது, ஆனால் எவ்வாறு இந்த விசாரணை நடத்தப்படும் என்பது போன்ற தகவல்களை ரஷ்யா வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு படை குறித்து விசாரணை: ரஷ்யா அறிவிப்பு! | Russia Investigate Presence British Sas In Ukraine

இதுதொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், உயரடுக்கு இராணுவ படை குறித்து எந்த தகவலும் வெளியிட முடியாது என தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கதில் உக்ரைனின் ராணுவ வீரர்களுக்கு தொட்டி எதிர்ப்பு ஆயுதங்கள் எவ்வாறு பயன்படுத்துவது போன்ற பயிற்சிகளை பிரித்தானிய ராணுவம் வழங்கியதாகவும், ஆனால் ரஷ்ய போர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு பிரித்தானிய சிறப்புப் படை வெளியேறி விட்டதாக தெரிவித்துள்ளது. 

இந்த செய்திக்கான வளம்:  Reuters

உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு படை குறித்து விசாரணை: ரஷ்யா அறிவிப்பு! | Russia Investigate Presence British Sas In Ukraine

அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US