உக்ரைனில் மீண்டும் ஓர்ஷ்னிக் ஏவுகணை கொண்டு தாக்கவுள்ள ரஷ்யா., அமெரிக்கா எச்சரிக்கை

Missile United States of America Ukraine Russian Federation
By Ragavan Dec 11, 2024 04:32 PM GMT
Report

உக்ரைனின் மீது ரஷ்யா மீண்டும் ஓர்ஷ்னிக் (Oreshnik) என்ற அதிவேக ஏவுகணையை அடுத்த சில நாட்களில் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிகாரி எச்சரித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரின்பொது நடந்த கொடூரம்., இழப்பீடு வழங்க ஜேர்மனிக்கு உத்தரவிட்ட நாடு

இரண்டாம் உலகப் போரின்பொது நடந்த கொடூரம்., இழப்பீடு வழங்க ஜேர்மனிக்கு உத்தரவிட்ட நாடு

முன்னதாக ஒருமுறை, நவம்பர் 21 அன்று, உக்ரைனின் ட்னிப்ரோ நகரில் ஓர்ஷ்னிக் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றது.

அதனை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைன் மேற்கத்திய ஆதரவு பெற்ற ஏவுகணைகளை ரஷ்யாவில் பயன்படுத்தியதற்கான பதிலடி எனக் கூறினார்.

அதிவேகமான இந்த ஓர்ஷ்னிக் ஏவுகணையை தடுத்து நிறுத்த முடியாது என்று புடின் கூறியிருந்தார். இந்த ஏவுகணை அணுகுண்டு அளவிலான அழிக்கும் திறனுடன் காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Russian federation, Ukraine, oreshnik Missile

மேலும், இந்த ஏவுகணை பல குண்டுகளை (WarHeads) கொண்டிருப்பதால், ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்க முடியும் என்ற புதிய தன்மை உள்ளதாக மேற்கத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், அமெரிக்க அதிகாரி இதை சோதனை முயற்சியே தவிர வேறு ஒன்றுமல்ல என்று மறுத்துள்ளனர். மேலும், ரஷ்யாவிடம் இந்த ஏவுகணைகள் குறைவாகவே உள்ளன என்றும், இதன் தாக்குதலின் திறன் குறைவாகவே இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேநேரம், அமெரிக்கா உக்ரைனுக்கு மேலும் விமான பாதுகாப்பு சாதனங்களை வழங்க திட்டமிட்டுள்ளது.  

ஆப்பிரிக்க நாடொன்றிலிருந்து வெளியேறும் பிரெஞ்சு ராணுவம்., நாடு திரும்பிய போர் விமானங்கள்

ஆப்பிரிக்க நாடொன்றிலிருந்து வெளியேறும் பிரெஞ்சு ராணுவம்., நாடு திரும்பிய போர் விமானங்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Russian federation, Ukraine, oreshnik Missile
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US