உக்ரைனின் தொடர் தாக்குதலுக்கு பயந்து பின்வாங்கிய ரஷ்யா: பிரித்தானிய உளவுத் துறை முக்கிய தகவல்

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War United Kingdom Ukraine Russian Federation
By Thiru Sep 20, 2022 10:28 AM GMT
Report

கிரிமியாவில் இருந்து நீர்மூழ்கிக் கப்பலை பின்னகர்த்திய ரஷ்யா.

ரஷ்யாவின் அடிப்படை பாதுகாப்பு முடக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்.

ரஷ்யா தனது KILO-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களை கிரிமியாவில் உள்ள உள்நாட்டு துறைமுகத்திலிருந்து தெற்கு ரஷ்யாவில் உள்ள கிராஸ்னோடர் கிராயில் (Krasnodar Krai) துறைமுகத்திற்கு நகர்த்த  முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் தனது எதிர்ப்பு தாக்குதலை கடந்த சில வாரங்களாக தீவிரமாக முன்னகர்த்தி வருகிறது.

உக்ரைனின் தொடர் தாக்குதலுக்கு பயந்து பின்வாங்கிய ரஷ்யா: பிரித்தானிய உளவுத் துறை  முக்கிய தகவல் | Russia Moves Fleet From Crimea To Southern Russia

இந்த தாக்குதலால் உக்ரைனின் வடகிழக்கு பகுதிகளில் உள்ள பல்வேறு ரஷ்ய ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை உக்ரைனிய ராணுவம் விடுவித்துள்ளது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட உளவுத் துறை அறிக்கையில்,  KILO-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களை கிரிமியாவில் உள்ள உள்நாட்டு துறைமுகத்திலிருந்து தெற்கு ரஷ்யாவில் உள்ள கிராஸ்னோடர் கிராயில் துறைமுகத்திற்கு நகர்த்த  ரஷ்யா முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.  

கடந்த இரண்டு மாதங்களில் கடற்படை தலைமையகம் மற்றும் அதன் முக்கிய கடற்படை மீதான தாக்குதல்கள் விமான விமான நிலையங்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை தீவிரமடைந்து வருகிறது. 

உக்ரைனின் தொடர் தாக்குதலுக்கு பயந்து பின்வாங்கிய ரஷ்யா: பிரித்தானிய உளவுத் துறை  முக்கிய தகவல் | Russia Moves Fleet From Crimea To Southern Russia

மேலும் தற்போது உக்ரைனின் நீண்ட தூர தாக்குதல் திறன் அதிகரித்ததன் காரணம் மற்றும் உள்ளூர் பாதுகாப்பு அச்சுறுத்தல் மட்டத்தில் ஏற்பட்ட சமீபத்திய மாற்றம் போன்ற காரணங்களால் ரஷ்யா இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கூடுதல் செய்திகளுக்கு: அரச முடியாட்சிக்கு எதிர்ப்பு: ராணியின் மரணத்தை குறிக்கும் வகையில் சவப்பெட்டியை ஆற்றில் வீசிய போராட்டக்காரர்கள்

உக்ரைனுக்கு எதிரான தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு காரணமாக ரஷ்யாவின் அடிப்படை பாதுகாப்பு முடக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US