தானிய ஏற்றுமதியில் ஏற்பட்ட இடையூறுக்கு உக்ரைனே காரணம்: ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு

Food Shortages Vladimir Putin Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Thiru Jun 22, 2022 03:26 PM GMT
Report

 உக்ரைனில் இருந்து வெளிநாட்டு கப்பல்கள் வழியாக, தானிய ஏற்றுமதிக்கு உதவுவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சத்தின் செய்திதொடர்பாளர் மரியா ஜாகரோவா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

உலகின் உணவுத் தானிய ஏற்றுமதியில் முக்கிய நாடாக விளங்கும் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் மோதல்களால், டன் கணக்கான உணவுத் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கியுள்ளன.

இதனால் உலகின் பெரும்பாலான நாடுகளில் உணவு தானிய தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் மட்டுமில்லாமல், பல்வேறு உணவுப் பொருள்களின் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது.

தானிய ஏற்றுமதியில் ஏற்பட்ட இடையூறுக்கு உக்ரைனே காரணம்: ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு | Russia Ready To Assist In Ukraine Grain Exports

இந்தநிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, உக்ரைனில் இருந்து உணவுத் தானியங்களை வெளிநாட்டு கப்பல்கள் வழியாக ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்யா உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் கருங்கடல் துறைமுகங்களில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்வதை ரஷ்யா ஒருபோதும் தடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் பாதுகாப்பான செயல்பாட்டிற்கு தேவையான நிலைமைகள் தொடர்பாக கருங்கடல் மற்றும் அசோவ் கடல்களில் இரண்டு கடல்சார் மனிதாபிமான தாழ்வாரங்களை ரஷ்ய இராணுவம் உருவாக்கியுள்ளது என்றும் கூறினார்.

[0KJHPQ ]

தானிய ஏற்றுமதியில் ஏற்பட்ட இடையூறுக்கு உக்ரைன் அதிகாரிகளே காரணம் என ஜகாரோவா குற்றம் சாட்டினார்.

கூடுதல் செய்திகளுக்கு: காதலியை கொன்று புதைத்துவிட்டு...தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காதலனால் பரபரப்பு!

மேலும் உக்ரைனின் கருங்கடல் மற்றும் அசோவ் கடல்களில் சுமார் 420 நங்கூர சுரங்கங்களை நிறுவியுள்ளது என்றும், அதனடிப்படையில் 16 நாடுகளை சேர்ந்த 70 வெளிநாட்டு கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US