விமானப் படையில் 2 புதிய Tu-160M குண்டுவீச்சு விமானங்களை இணைத்த ரஷ்யா

Ukraine Aircraft Russia
By Ragavan Jan 03, 2026 10:44 AM GMT
Report

ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை, 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் இரண்டு Tu-160M ‘White Swan’ நவீனப்படுத்தப்பட்ட குண்டுவீச்சு விமானங்களை பெற்றுள்ளது.

உக்ரைன் போரில் ஏற்பட்ட விமான இழப்புகளை ஈடு செய்ய, ரஷ்யாவின் விமான உற்பத்தி துறை அதிக வேகத்தில் செயல்படுகிறது.

இரண்டு Saab GlobalEye விமானங்களை வாங்க பிரான்ஸ் ஒப்பந்தம்

இரண்டு Saab GlobalEye விமானங்களை வாங்க பிரான்ஸ் ஒப்பந்தம்

Su-34, Su-35 போர் விமானங்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், Long-Range Aviation (Bomber Command) துறையில் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது.

Russia Tu-160M White Swan bombers 2026, Mach 2 strategic bomber delivery Russia, Tu-160M2 modernization NK-32-02 engines, Russian Long-Range Aviation upgrades 2026, Su-34 Su-35 production vs Tu-160M, Blackjack bomber NATO codename Russia, Mintimer Shaimiev Tu-160M aircraft, RF-66017 Red 23 Tu-160M bomber, Russian Aerospace Forces modernization, Strategic aviation Russia Ukraine war impact

Tu-160M விமானம்

Tu-160 வடிவமைப்பு 1970-களில் உருவாக்கப்பட்டது. 1987- ல் சோவியத் விமானப்படையில் சேவையில் சேர்ந்தது.

NATO இந்த விமானத்திற்கு Blackjack என பெயர் வைத்தது. ஆனால், ரஷ்யாவில் White Swan என அழைக்கப்படுகிறது.

Tu-160M மிக நீண்ட தூரம் பறக்கும் திறன் கொண்ட, நவீன குண்டுவீச்சு விமானமாகும்.

1990-களின் இறுதியில், இயந்திரம் மற்றும் உள் அமைப்புகள் பழமையானதாக மாறத் தொடங்கின.

2026-ல் உலகம் சந்திக்கவுள்ள மாற்றங்கள்- பாபா வங்காவின் 7 கணிப்புகள்

2026-ல் உலகம் சந்திக்கவுள்ள மாற்றங்கள்- பாபா வங்காவின் 7 கணிப்புகள்

நவீனப்படுத்தல் திட்டம்

2010-களில், Tu-160 விமானங்களை Tu-160M2 என நவீனப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.

இதில் புதிய NK-32-02 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் உற்பத்தி சவால்கள் நீடிக்கின்றன.

சமீபத்தில் வழங்கப்பட்ட இரண்டு விமானங்கள்: Red 23 (RF-66017) மற்றும் Red 22 (Mintimer Shaimiev).

முக்கிய மேம்பாடுகள்: புதிய avionics, combat systems.

Home Loan வாங்கப்போறீங்களா., வீட்டுக்கடன் வட்டி குறித்த முழுமையான தகவல் இதோ

Home Loan வாங்கப்போறீங்களா., வீட்டுக்கடன் வட்டி குறித்த முழுமையான தகவல் இதோ

ரஷ்யாவின் தந்திரவியல் விமானப்படை (Strategic Aviation) மெதுவாகவே புதுப்பிக்கப்படுகிறது.

போர்க்களத்தில் தாக்குதல் விமானங்கள் (tactical jets) முன்னுரிமை பெறுகின்றன, ஆனால் Tu-160M போன்ற குண்டுவீச்சு விமானங்கள் குறைந்த அளவில் மட்டுமே சேர்க்கப்படுகின்றன.

இது, ரஷ்யாவின் நீண்டகால விமானப்படை திறன் மற்றும் அணு தடுப்பு சக்தி வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Russia Tu-160M White Swan bombers 2026, Mach 2 strategic bomber delivery Russia, Tu-160M2 modernization NK-32-02 engines, Russian Long-Range Aviation upgrades 2026, Su-34 Su-35 production vs Tu-160M, Blackjack bomber NATO codename Russia, Mintimer Shaimiev Tu-160M aircraft, RF-66017 Red 23 Tu-160M bomber, Russian Aerospace Forces modernization, Strategic aviation Russia Ukraine war impact 

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US