உக்ரைன் தலைநகரில் ரஷ்யா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் - பற்றியெரியும் நகரம்

Ukraine Russian Federation
By Ragavan May 24, 2025 09:52 AM GMT
Report

உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யா இன்று (சனிக்கிழமை) அதிகாலை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி பாரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது 8 பேர் காயமடைந்ததாக கீவ் நகர மேயர் வித்தாலி கிளிட்ஸ்கோ தெரிவித்துள்ளார்.

இந்திய-பாகிஸ்தான் விமான போக்குவரத்து தடை நீடிப்பு

இந்திய-பாகிஸ்தான் விமான போக்குவரத்து தடை நீடிப்பு

கீவ் நகரின் பல பகுதிகளில் வெடிவிசைகள் வீழ்ந்ததைத் தொடர்ந்து தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. சமூக ஊடகங்களில் பதிவான வீடியோக்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீ விபத்துகள் ஏற்பட்டு புகை மூட்டமாக காட்சி அளிக்கின்றது.

சொலோமின்ஸ்கி மாவட்டத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் ட்ரோன் துண்டுகள் வீழ்ந்தன.

ட்நிப்ரோவ்ஸ்கி மாவட்டத்தில் இரண்டு மாடிகளில் தீவிபத்து ஏற்பட்டது. ஒபோலோன் பகுதியில் வணிக மையம் மீது ட்ரோன் துண்டுகள் விழுந்தன.

Russia Ukraine drone attack 2025, Kyiv missile strike, Kyiv airstrike May 2025, Russia retaliates drone attacks, Kyiv apartment fire, Ukraine Russia war update, Kyiv news, Kyiv Dnipro missile debris, air alert Ukraine capital

வான்வழி தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு குழுக்கள் செயல்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு கீவ் முழுவதும் வான்வழி எச்சரிக்கை இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக அமுலில் இருந்தது.

இந்த தாக்குதல், உக்ரைன் கடந்த சில நாட்களில் ரஷ்யாவில் உள்ள இலக்குகளை நோக்கி மேற்கொண்ட 800 ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் வெள்ளிக்கிழமை, "எதிர்வினை வரும்" என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் புதிய சக்திவாய்ந்த ஆயுதம்., பாகிஸ்தான், வங்கதேசம், சீனா கவலை

இந்தியாவின் புதிய சக்திவாய்ந்த ஆயுதம்., பாகிஸ்தான், வங்கதேசம், சீனா கவலை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Russia Ukraine drone attack 2025, Kyiv missile strike, Kyiv airstrike May 2025, Russia retaliates drone attacks, Kyiv apartment fire, Ukraine Russia war update, Kyiv news, Kyiv Dnipro missile debris, air alert Ukraine capital

1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US