ஒரே குழியில் 300 பிணங்கள்.., உக்ரைனில் சிதறிக்கிடக்கும் அப்பாவிகளின் சடலங்கள்

Russia Ukraine Ukraine Russia War Bucha PeopleBurried Ukraine Russia News live
By Ragavan Apr 02, 2022 10:46 PM GMT
Report

உக்ரைன் தலைநகர் அருகே ரஷ்ய படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி உக்ரைனிய பொது மக்களின் சடலங்கள் எல்லா இடங்களிலும் சிதறிக்கிடக்கும் நிலையில், சுமார் 300 சடலங்கள் ஒரே குழியில் புதைக்கப்பட்டன.

உக்ரைனின் தலைநகர் கீவ்விற்கு அருகே மக்கள் அதிகம் வசிக்கும் முக்கிய நகரமான புச்சா (Bucha) நகரத்தை ரஷ்ய படையினரிடம் இருந்து உக்ரேனிய இராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளது. அங்கு ரஷ்ய படையினரால் நூற்றுகணக்கான அப்பாவி பொதுமக்கள் சுட்டு கொள்ளப்பட்டு நகரத்தின் தெருக்கள் எங்கும் சிதறி கிடந்துள்ளன.

இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து நகரத்தை மீண்டும் கைப்பற்றிய பின்னர் அதன் மேயர் அனடோலி ஃபெடோருக் கூறுகையில், ரஷ்யா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட புச்சாவில் "நாங்கள் ஏற்கனவே 280 பேரை வெகுஜன புதைகுழிகளில் புதைத்துள்ளோம்" என்று கூறினார்.

இந்திய வானில் தெரிந்த நெருப்பு மழை! உண்மையில் அது என்ன? வைரலாகும் வீடியோக்கள் 

ஒரே குழியில் 300 பிணங்கள்.., உக்ரைனில் சிதறிக்கிடக்கும் அப்பாவிகளின் சடலங்கள் | Russia Ukraine 300 Buried Mass Grave Bucha KyivPhoto: AFP

மேலும், நகரம் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில், தெருக்களில் சடலங்கள் சிதறிக் கிடக்கின்றன என்று அவர் கூறினார். சனிக்கிழமையன்று புச்சாவில் ஒரு தெருவில் மட்டும் குறைந்தது 20 அப்பாவி பொதுமக்களின் சடலங்கள் கிடந்ததாக AFP தெரிவித்துள்ளது.

"இந்த மக்கள் அனைவரும், தலையின் பின்புறத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று ஃபெடோருக் கூறினார். பலியானவர்கள் ஆண்களும் பெண்களும் என்றும், அதில் 14 வயது சிறுவனைப் பார்த்ததாகவும் அவர் கூறினார்.

ஒரே குழியில் 300 பிணங்கள்.., உக்ரைனில் சிதறிக்கிடக்கும் அப்பாவிகளின் சடலங்கள் | Russia Ukraine 300 Buried Mass Grave Bucha KyivPhoto: AFP

அவர்கள் நிராயுதபாணியாக இருப்பதைக் காட்டுவதற்காக பல உடல்களில் வெள்ளைக் துணியால் கட்டுகள் கட்டி இருந்தன என்று அவர் கூறினார்.

நகரத்தின் தெருக்களில் ஏராளமான கார்கள் இருப்பதாகவும், அவற்றில் குழந்தைகள், பெண்கள், பாட்டி, ஆண்கள் என குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

கொல்லப்பட்டவர்களில் சிலர் புச்சாங்கா ஆற்றைக் கடந்து உக்ரேனிய கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல முயன்றதாகவும், அப்போது அவர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஒரு மாதப் போரில் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எத்தனை பில்லியன்? வெளியான தகவல் 

ஒரே குழியில் 300 பிணங்கள்.., உக்ரைனில் சிதறிக்கிடக்கும் அப்பாவிகளின் சடலங்கள் | Russia Ukraine 300 Buried Mass Grave Bucha KyivPhoto: Reuters

ரஷ்ய படைகளுடனான சண்டையின் போது எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை கூற முடியாது என்றார்.

மூன்று அல்லது நான்கு நாட்களில், கண்ணிவெடிகள் மற்றும் வெடிகுண்டுகளை அகற்றும் வீரர்கள் (Sappers ) பச்சை விளக்கு காட்டிய பிறகு அதிகாரிகள் சடலங்களை அகற்றுவார்கள், என்றார்.

Upcoming Photos Credit: REUTERS/Zohra Bensemra

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US