இதனால் உக்ரைனில் நிலைமை மிகவும் மோசமாகும்! மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது நிலைமை இன்னும் மோசமாவதற்கு வழிவகுக்கும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்ய பிரதேசத்தை தாக்கக்கூடிய ஆயுதங்களை உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளுக்கு வழங்குவது நிலைமை மிகவும் மோசமாவதற்கான நடவடிக்கை என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஒரு படியாகும். மேற்கத்திய நாடுகளில் உள்ள விவேகமுள்ள மக்கள் இதைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புவதாகக் கூறினார்.
இதனிடையே, உக்ரைன் மீது உண்மையில் அக்கறை கொண்டிருந்தால் ஆயுதங்களை அனுப்புங்கள் என உலக நாடுகளுக்கு உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba அழைப்பு விடுத்துள்ளார்.
அமைதிக்கான நம்பிக்கையே இல்லை! புடினுடன் பேசியப் பிறகு இத்தாலி பிரதமர் பரபரப்பு கருத்து
ரஷ்யர்களை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. மக்கள் கூறுவதைப் போன்று கிழக்கின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
உக்ரைன் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், தொடர்ந்து ஆயுதங்களை அனுப்புகள் என அழைப்பு விடுத்துள்ளார்.