உக்ரைனின் உணவு தானியங்களை திருடும் ரஷ்யா: அதிர்ச்சி தரும் புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள்!

Food Shortages Vladimir Putin Russo-Ukrainian War Ukraine
By Thiru May 25, 2022 12:18 AM GMT
Report

உக்ரைனில் உள்ள உணவு தானியங்களை ரஷ்ய கப்பல்கள் திருடிச்செல்வது போன்ற செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் உணவு தானிய ஏற்றுமதியில் முக்கிய நாடாக விளங்கும் உக்ரைன் மீது ரஷ்யா மூன்று மாதங்களாக தங்களது போர் தாக்குதலை நடத்தி வருகிறது.

அத்துடன் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் உணவு தானியங்களையும் ரஷ்ய போர் கப்பல் தடுத்து நிறுத்தியுள்ளன,  இதனால் உலக அளவில் கடுமையான தானிய தட்டுபாடு ஏற்பட்டதுடன், அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றமும் அதிகரித்துள்ளது.

உக்ரைனின் உணவு தானியங்களை திருடும் ரஷ்யா: அதிர்ச்சி தரும் புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள்! | Russian Ships Stealing Ukrainian Grain Satellite

இந்தநிலையில், உக்ரைனில் உள்ள உணவு தானியங்களை ரஷ்ய கேரியர் கப்பல்கள் திருடி செல்வது போன்ற செயற்கைக்கோள் புகைப்படங்களை Maxar டெக்னாலஜிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யா, சீனா கூட்டு ராணுவப் பயிற்சி! அமெரிக்கா தீவிர கண்காணிப்பு

உக்ரைனின் உணவு தானியங்களை திருடும் ரஷ்யா: அதிர்ச்சி தரும் புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள்! | Russian Ships Stealing Ukrainian Grain Satellite

இந்த செயற்கைக்கோள் புகைப்படங்கள், உக்ரைனின் செவஸ்டபோல் துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்களை ரஷ்ய படைகளின் Matros Pozynich மற்றும் Matros Koshka என்ற கேரியர் கப்பல்கள் ஏற்றி செல்ல்வதை காட்டுகின்றது என்று Maxar டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US