ஐரோப்பிய நாடொன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ரஷ்ய உளவு திமிங்கலம்

Norway Russian Federation
By Ragavan Sep 01, 2024 04:54 PM GMT
Report

ரஷ்யாவின் உளவு திமிங்கலம் என்று பிரபலமாக அறியப்பட்ட வெள்ளை நிற திமிங்கலம் ஐரோப்பிய நாடொன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் உளவு திமிங்கலம் என்று செய்திகளில் வெளிவந்த ஹவால்டிமிர் (Hvaldimir) என்ற பெல்கா திமிங்கலம் நார்வே நாட்டில் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தெறிவித்துள்ளனர்.

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? அவரது சொத்து மதிப்பு ரூ.70,000 கோடி.!

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? அவரது சொத்து மதிப்பு ரூ.70,000 கோடி.!

14 அடி நீளமும் 2,700 பவுண்டுகள் எடையும் கொண்ட இந்த திமிங்கலம் ஆகஸ்ட் 31 அன்று ஸ்டாவஞ்சருக்கு அருகிலுள்ள ரிசாவிகா விரிகுடாவில் இறந்து கிடந்தது.

இந்த திமிங்கலம் முதன்முதலில் 2019-ஆம் ஆண்டில் வடக்கு நோர்வேயில் உள்ள ஹேமர்ஃபெஸ்ட் அருகே காணப்பட்டது.

Hvaldimir, hval, Russian Spy Whale, Norway

இதற்கு நார்வேயில் இருந்து 'ஹ்வால்' (hval) என்றும் ரஷ்யாவிலிருந்து வால்டிமிர் (Hvaldimir) என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

அதன் கழுத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற லேபிளுடன், இது ரஷ்யாவின் உளவுத்துறையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்தன.

அப்போதிருந்து, அந்த திமிங்கலம் ரஷ்ய உளவாளியாக செய்திகளில் வருகிறது. ஆனால், அது தங்கள் திமிங்கலம் அல்ல என்று ரஷ்யா பதிலடி கொடுத்தது.

கனடாவில் இலங்கை, இந்திய மாணவர்கள் தங்கி படிக்க ஏற்ற 5 மலிவான நகரங்கள்

கனடாவில் இலங்கை, இந்திய மாணவர்கள் தங்கி படிக்க ஏற்ற 5 மலிவான நகரங்கள்

Hvaldimir, hval, Russian Spy Whale, Norway

ஹவால்டிமிரின் பராமரிப்புக்குப் பொறுப்பான மரைன் மைண்டின் நிறுவனர் செபாஸ்டியன் ஸ்ட்ராண்ட், அதன் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்தார். அதன் மரணம் நார்வேயில் ஆயிரக்கணக்கானோரின் இதயங்களைத் தொட்டது.

மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இறப்பதற்கு முன்பு ஹவால்டிமிர் மிகவும் ஆரோக்கியமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்கும் அனைத்து நாடுகளுக்கும் பிரான்ஸ் எச்சரிக்கை

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்கும் அனைத்து நாடுகளுக்கும் பிரான்ஸ் எச்சரிக்கை

Hvaldimir, hval, Russian Spy Whale, Norway

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Hvaldimir, hval, Russian Spy Whale, Norway

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US