புடின் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒளிபரப்பை நிறுத்திய ரஷ்ய அரசு தொலைக்காட்சி!

Russia Ukraine VladimirPutin PutinSpeech RussianTV
By Ragavan Mar 19, 2022 05:57 AM GMT
Report

மாஸ்கோவின் பிரதான கால்பந்து மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உரையை ரஷ்ய அரசு தொலைக்காட்சி நடுவே நிறுத்தியது.

ரஷ்ய தலைவர் கூட்டத்தில் உரையாற்றுகையில், திடீரென அவரது உரையின் நேரலை துண்டிக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சி தொடங்கும் முன் ஒளிபரப்பப்பட்ட தேசபக்தி இசையின் கிளிப்பை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

"நமது தலைசிறந்த ராணுவ வீரர்களில் ஒருவரின் பிறந்தநாளுடன் தற்செயலாக இந்த நடவடிக்கையின் ஆரம்பம் ஒத்துப் போனது..." என்று புடின் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அவரது உரை துண்டிக்கப்பட்டது.

ரஷ்ய அரசு தொலைக்காட்சி இறுக்கமான கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் இத்தகைய குறுக்கீடுகள் மிகவும் அசாதாரணமானது என்பதால் சிறிய பதற்றம் நிலவியது. ஏனெனில் முன்னதாக ரஷ்ய சமூக ஊடக கணக்குகள் சில ஹேக் செய்யப்பட்டன.

புடின் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒளிபரப்பை நிறுத்திய ரஷ்ய அரசு தொலைக்காட்சி! | Russian Tv Cuts Putin Mid Speech Ukraine WarSergei Guneyev / Sputnik Pool Photo via AP

சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, அவர் மேடையில் இருந்து வெளிநடப்பு செய்வதற்கு முன், புடினின் உரையை அரசுத் தொலைக்காட்சி தொடக்கம் முதல் இறுதி வரை மீண்டும் ஒளிபரப்பியது.

பின்னர் இது குறித்து விளக்கமளித்த கிரெம்ளின், "சேவையகத்தில் தொழில்நுட்ப பிரச்சனைகளால் ஒளிபரப்பு தடைபட்டது" என்று கூறியது.

இந்த நிகழ்ச்சியில், உக்ரைனில் படையெடுத்திருக்கும் ரஷ்ய ராணுவத்திற்கு ஆதரவாகவும், 2014-ல் கிரிமியா தீபகற்பத்தை இணைத்ததை குறிக்கும் விதமாகவும் புடின் பேசினார்.

உக்ரைனில் குழந்தைக்கும் பொலிஸ் தந்தைக்கும் இடையில் நடந்த பாசப்போராட்டம்! கலங்கவைக்கும் வீடியோ 

புடின் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒளிபரப்பை நிறுத்திய ரஷ்ய அரசு தொலைக்காட்சி! | Russian Tv Cuts Putin Mid Speech Ukraine WarPhoto: Sergei GUNEYEV / POOL / AFP

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US