வளர்ப்பு மகனை திருமணம் செய்த ரஷ்ய பெண்; 31 வயது வித்தியாசம்., திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

Wedding Marriage Russia
By Ragavan Oct 28, 2023 03:02 PM GMT
Report

ரஷ்யாவில் 53 வயது பெண் தனது 22 வயது வளர்ப்பு மகனை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனாதைகளை தத்தெடுப்பது புனிதமான செயலாகவே கருதப்படுகிறது. உலகில் அனாதை குழந்தைகளை தத்தெடுத்து சொந்த குழந்தைகளாக வளர்த்து, படிப்பை கற்றுக்கொடுத்து திறமையானவர்களாக மாற்றுபவர்கள் உலகில் ஏராளம்.

ஆனால் ரஷ்யாவில் வெளிவந்த ஒரு கதை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதை அறிந்தாலும் மக்களால் நம்ப முடியவில்லை. ஏனெனில் இங்கு ஒரு பெண் தனது வளர்ப்பு மகனையே திருமணம் செய்துள்ளார்.

உயிருள்ள ஆக்டோபஸை சாப்பிட்ட 82 வயது முதியவருக்கு நேர்ந்த கதி

உயிருள்ள ஆக்டோபஸை சாப்பிட்ட 82 வயது முதியவருக்கு நேர்ந்த கதி

அந்த பெண்ணுக்கு தற்போது 53 வயது. ஆனால் அந்த பெண் மணந்த ஆணுக்கு 22 வயது. அதாவது இருவருக்குமான வயது வித்தியாசம் 31 ஆண்டுகள். அந்தப் பெண் டாடர்ஸ்தானைச் சேர்ந்தவர். இங்கு இந்த வித்தியாசமான திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அறிந்ததும் மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இணையத்தில் நெட்டிசன்கள் கடமையான விமர்சனங்களை வீசியுள்ளனர்.

Russian women marries adopted son, Aisylu Chizhevskaya Mingalim, Russia, Daniel Chizhevsky

14 வயது குழந்தையை தத்தெடுத்த பெண்

அந்தப் பெண் டாடர்ஸ்தானைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் Aisylu Chizhevskaya Mingalim. ஐசிலு 8 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுவன் டேனியலை அனாதை இல்லங்களில் இசை கற்பிக்கும் போது சந்தித்தார். அவர் டேனியலின் ஆர்வத்தை அங்கீகரித்து அவருக்கு இசை கற்பித்தார்.

இந்த நேரத்தில், டேனியல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றார். அவருக்கு 14 வயதாக இருந்தபோது அவர் ஐசிலுவால் தத்தெடுக்கப்பட்டார். அவர்கள் அன்றிலிருந்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர், ஆனால் இருவரும் அக்டோபர் 20 அன்று ஒருவரையொருவர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Russian women marries adopted son, Aisylu Chizhevskaya Mingalim, Russia, Daniel Chizhevsky

உண்மையாக மாறிய வதந்தி

டேனியலுடனான தனது உறவு குறித்து நீண்ட நாட்களாக வதந்திகள் பரவி வருவதாகவும், எனவே இந்த திருமணத்தின் மூலம் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் ஐசுலு தெரிவித்துள்ளார். ஐசிலுவும் அவரது வளர்ப்பு மகனும் கடந்த வாரம் கசானில் உள்ள ஒரு உணவகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

NRIக்கள் ஆதார் அட்டை பெறுவது எப்படி..? என்ன ஆவணங்கள் தேவை?

NRIக்கள் ஆதார் அட்டை பெறுவது எப்படி..? என்ன ஆவணங்கள் தேவை?

ஐந்து தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளை கைப்பற்றிய அதிகாரிகள்

இந்த திருமணத்தின் காரணமாக, குழந்தைகள் நல அதிகாரிகள் இப்போது ஐசிலுவின் மற்ற ஐந்து தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளை (ஒரு ஆண் மற்றும் நான்கு பெண்கள்) கைப்பற்றியுள்ளனர்.

ஐசிலு இந்த முடிவைக் கண்டித்துள்ளார், குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் வைக்கப்பட்டுள்ளனர் அல்லது அவர்களின் உயிரியல் உறவினர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Russian women marries adopted son, Aisylu Chizhevskaya Mingalim, Russia, Daniel Chizhevsky

ஆனால், ஐசிலு அந்த ஐந்து குழந்தைகளை மீண்டும் தன் பராமரிப்பில் வைத்திருக்க விரும்புகிறார். அவர் தனது குடும்பத்துடன் ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு செல்ல நினைக்கிறார். அங்கு அவரது குடும்பம் இன்னும் 'சுதந்திரமாக' வாழ முடியும் என்று நம்புகிறார்.

ஐசிலுவிற்கு முந்தைய திருமணத்தின் மூலம் ஒரு மகன் இருப்பதாக கூறப்படுகிறது, இருப்பினும் அவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் எதுவும் விவரிக்கப்படவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Russian women marries adopted son, Aisylu Chizhevskaya Mingalim, Russia, Daniel Chizhevsky

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US