மும்பை தோல்விக்கு முக்கிய காரணமாக மாறிய குயிண்டின் டி காக்! கடுப்பில் ரசிகர்கள்: வைரலாகும் புகைப்படம்

CSK IPL MSDhoni MumbaiIndians Ruturajgaikwad
By Kaviarasan Sep 20, 2021 06:45 AM GMT
Report

சென்னை அணிக்கெதிரான போட்டியில் மும்பையின் தோல்விக்கு முக்கிய காரணமாக குயிண்டன் டி காக் மாறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முதல் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் துவங்கியது. இதில் நேற்றைய ஆட்டத்தில், மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதின.

முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் எடுக்க, அதன் பின் ஆடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 136 ஓட்டங்கள் எடுத்து 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இப்போட்டியில் சென்னை அணியின் ருத்ராஜ் கெய்ட்வாட் 58 பந்தில் 88 ஓட்டங்கள் எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார். அதுவே மும்பை அணியின் விக்கெட் கீப்பரான குயிண்ட டி காக் அந்தணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டார்.

மும்பை தோல்விக்கு முக்கிய காரணமாக மாறிய குயிண்டின் டி காக்! கடுப்பில் ரசிகர்கள்: வைரலாகும் புகைப்படம் | Ruturaj Gaikwad Dropped Early By Quinton De Kock

ஏனெனில் சென்னை அணி முதலில் ஆடிய போது, ஒரு கட்டத்தில் 9 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 35 ஓட்டங்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.

அப்போது மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளரான Rahul Chahar வீசிய ஓவரை ருத்ராஜ் கெய்ட்வாட் ஆப் திசையில் கட் செய்ய பார்க்க, ஆனால் பந்தானது பேட்டின் விளிம்பில் பட்டு, விக்கெட் கீப்பரான குயிண்டன் டி காக் கையில் சென்றது.

மும்பை தோல்விக்கு முக்கிய காரணமாக மாறிய குயிண்டின் டி காக்! கடுப்பில் ரசிகர்கள்: வைரலாகும் புகைப்படம் | Ruturaj Gaikwad Dropped Early By Quinton De Kock

ஆனால், குயிண்டன் டி காக்கோ, அந்த கேட்சை விட்டதால், அதுவே கடையில் மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. அதன் பின் கடைசி வரை ஆடிய ருத்ராஜ் கெய்ட்வாட் 88 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதுவே குயிண்டன் டி காக் கேட்ச் பிடித்திருந்தால், போட்டியின் முடிவே மாறியிருக்கும் என்று மும்பை அணி ரசிகர்கள் குமுறி வருகின்றனர். 

மும்பை தோல்விக்கு முக்கிய காரணமாக மாறிய குயிண்டின் டி காக்! கடுப்பில் ரசிகர்கள்: வைரலாகும் புகைப்படம் | Ruturaj Gaikwad Dropped Early By Quinton De Kock

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US