தென் கொரியாவில் மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட சர்வாதிகாரியின் பேரன்! கட்டியணைத்த பொதுமக்கள்

Viral Photos South Korea
By Thiru Apr 01, 2023 07:32 AM GMT
Report

தென் கொரியாவின் கடைசி சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான் 1980ம் ஆண்டு நடத்திய ராணுவ அத்துமீறலுக்கு அவரது பேரன் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

1980ல் நடந்த பயங்கரம்

1980 ஆண்டு ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தென் கொரியாவில் கூடத் தொடங்கினர்.

அத்துடன் சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான்(Chun Doo-hwan) இராணுவ ஆட்சியை எதிர்த்து மக்கள் பெரும் போராட்டத்திலும் குதிக்க தொடங்கினர்.

அந்த வகையில் 1980ம் ஆண்டு குவாங்ஜு(Gwangju) நகரில் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென் கொரியாவில் மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட சர்வாதிகாரியின் பேரன்! கட்டியணைத்த பொதுமக்கள் | S Korea Dictator Grandson Sorry For Gwangju 1980Getty

இந்த போராட்டத்தை கலைக்க சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான் மிகப்பெரிய ராணுவ தாக்குதலை முன்னெடுத்தார், இதில் 200 பேர் வரை கொல்லப்பட்டதுடன், பலர் சித்திரவதை செய்யப்பட்டனர் மற்றும் பலர் காணாமல் போனார்கள்.

இது தென் கொரியாவின் வரலாற்றில் மிகவும் அழியாத வடுவாக இருக்கும் நிலையில், இதுவரை சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான் தரப்பில் இருந்து எந்தவொரு மன்னிப்பும் கோரப்படாமல் இருந்தது.

தென் கொரியாவில் மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட சர்வாதிகாரியின் பேரன்! கட்டியணைத்த பொதுமக்கள் | S Korea Dictator Grandson Sorry For Gwangju 1980SCMP

மன்னிப்பு கேட்ட பேரன்

இந்நிலையில் 1980ம் ஆண்டு சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான் நடத்தப்பட்ட இராணுவ அத்துமீறலுக்கு அவரது பேரன் சுன் வூ-வொன்(Chun Woo-won)பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த வெள்ளி கிழமை அவருடைய தாத்தா சுன் டூ-ஹ்வான் அவர்களின் இராணுவ ஆட்சியை எதிர்த்து போராடியவர்களின் தைரியத்தை சுன் வூ-வொன்(27) பாராட்டி இருந்தார்.

அத்துடன் தனது தாத்தா நடத்தியது மிகப்பெரிய குற்றம் என்றும் “இதற்காக முன்னபே மன்னிப்பு கேட்காததற்காக வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவில் மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட சர்வாதிகாரியின் பேரன்! கட்டியணைத்த பொதுமக்கள் | S Korea Dictator Grandson Sorry For Gwangju 1980EPA

மேலும் சுன் வூ-வொன் நகரின் தேசிய கல்லறைக்கு வந்து உயிர் பிரிந்தவர்களுக்கு மரியாதையும் செலுத்தினார்.

சுன் வூ வொன்-னின் மன்னிப்பை சில பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் வரவேற்றுள்ளது, அத்துடன் நகரின் தேசிய கல்லறையில் ஒருவர் சுன் வூ-வொனை கட்டித் தழுவி ஆறுதல் தெரிவித்தார்.

தென் கொரியாவில் மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட சர்வாதிகாரியின் பேரன்! கட்டியணைத்த பொதுமக்கள் | S Korea Dictator Grandson Sorry For Gwangju 1980

1988ம் ஆண்டு சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான் ஆட்சி காலம் முடிவுக்கு வந்தது, பின் பல்வேறு மோசடி மற்றும் ஊழல் குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இறுதியில் 2021ம் ஆண்டு தனது 90 வயதில் சுன் டூ-ஹ்வான் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US